மரக்கறி தமிழ் அர்த்தம் | Marakari in Tamil

Advertisement

Marakari in Tamil Meaning | மரக்கறி தமிழ் விளக்கம் 

இன்றைய பதிவில் நாம் பார்க்க போவது எதை பற்றி என்று கேட்டால் மரக்கறியின் தமிழ் அர்த்தம் பற்றி தான். பலருக்கும் இதனுடைய அர்த்தம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான். உங்களுக்கும் இதற்கான அர்த்தம் தெரியவில்லை என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். எங்களது இணையதளத்தில் நாள் தோறும் நாங்கள் ஒவ்வொருவிதமான வார்த்தைகளுக்கும் ஏற்ற அர்த்தத்தை பதிவிட்டு வருகின்றோம். நீங்கள் தொடர்ந்து எங்களது தளத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் நிறைய தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளது.

சரி வாருங்கள் Marakari in Tamil என்ன என்று பார்ப்போம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9

Marakari in Tamil

மரக்கறி என்பதனை பிரித்தல் மர(ம்)+கறி

மரம் என்பது மரத்தையும், கறி என்பது காய் கறிகளை குறிக்கும்.

மரக்கறியின் தமிழ் அர்த்தம் என்னவென்று பார்த்தால் காய்கறிகளை கொண்டு சமைக்கப்படும் ஒரு சைவ உணவாகும்.

Marakari Tamil Meaning

மனித உணவுகளை இரண்டு வகைகளாக பிரிக்கின்றனர் அவை சைவம் மற்றும் அசைவம் ஆகும். காய்கறிகள் கொண்டு செய்யப்படும் உணவு சைவ உணவு எனப்படும் இதை ஆங்கிலத்தில் Vegetarian Food என்பார்கள் இதில் காய்கள், பழங்கள், கீரை, கிழங்குகள், பூக்கள், கொட்டைகள், விதைகள், தானியங்கள் மற்றும் கொடிகள் போன்ற தாவரங்களின் இலைகள் அடங்கும்.  

  • காய்கறிகள்: பீன்ஸ், பாகற்காய், பச்சை மிளகாய், பூண்டு, தக்காளி, கத்தரி, வெங்காயம், உருளைக்கிழங்கு, மற்றும் பல.
  • கிழங்குகள்: உருளைக்கிழங்கு, வாழைப்பழம், பூசணிக்காய், கத்தரி, கேரட், பீன்ஸ், முள்ளங்கி, மஞ்சள் கிழங்கு மற்றும் பல.
  • கீரைகள்: பசலைக் கீரை, முருங்கைக்கீரை, புதினா கீரை, வெந்தயக்கீரை, கொத்தமல்லி கீரை, துளசி கீரை மற்றும் பல.
  • கொட்டைகள்: பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரூட், வால்நட், சூரியகாந்தி விதைகள் மற்றும் பல.
  • விதைகள்: சோளம், கோதுமை, அரிசி, கம்பு, மற்றும் பல.

இவற்றை தவிர மீதம் உள்ள உணவுகள் அசைவ உணவாகும். இவற்றில் ஆடு, மாடு, எருமை போன்ற விலங்குகள் தரும் பால் மட்டுமின்றி அந்த விலங்குகளும் அடங்கும்.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement