Marital Status Meaning in Tamil
பொதுவாக பெரும்பாலானவர்கள் தன்னுடைய அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். இதற்காக பல முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அதாவது சில நபர்கள் செய்தி தாளை படிக்கின்றனர், புத்தகம் படிக்கின்றனர். ஆனால் இன்றைய கால கட்டத்தில் மொபைலை அதிகமாக பார்த்து தன்னுடைய அறிவை வளர்க்கின்றனர். இன்னும் சில நபர்களுக்கு ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதனால் அவர்கள் வெளியில் செல்லும் போது யாராவது ஆங்கிலத்தில் பேசினார்கள் என்றால் அதனை ஆச்சரியமாக பார்ப்பார்கள். எல்லாராலும் ஆங்கிலத்தில் பேச முடியும். அதற்கான முயற்சிகளை தான் எடுக்க வேண்டும். அதற்கு முதலில் ஒவ்வொரு வார்த்தைக்கான அர்த்தத்தை தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் Marital Status என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
Marital Status Meaning in Tamil:
Marital Status என்பதற்கான அர்த்தம் திருமணமானவரா, பிரிந்தவரா, விவாகரத்து செய்தவரா அல்லது விதவையா என்பதைப் பற்றிய ஒருவரின் நிலைமை கூறுவது.
பொதுவாக நீங்கள் ஏதோ ஒரு விண்ணப்ப படிவம் அல்லது வேலைவாய்ப்பு படிவம் போன்றவற்றில் உங்களை பற்றிய தகவலை பதிவிட வேண்டியிருக்கும். அதில் Marital Status என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கும். அதில் நீங்கள் திருமணமானவர் அல்லது திருமணம் செய்து கொள்ளாத நிலை — ஒரு நபர் திருமணமானவரா, திருமணமானவரா, விவாகரத்து பெற்றவரா அல்லது விதவையா போன்ற நிலையை அதிககாரபூர்வமாக பதிவிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
உங்களின் பெயர் தாரணி என்றால் இதை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |