Masalchi என்றால் என்ன.?

Advertisement

Masalchi Meaning in Tamil

நாம் பொதுவாக நிறைய மொழிகளை கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஏனென்றால் வேறு நாட்டிற்கு சென்றால் வேறு மொழி தெரிந்திருக்க வேண்டும். அதற்கு நாம் எல்லா மொழிகளையும் கற்று கொள்ளா விட்டாலும் ஆங்கில மொழியாவது கற்று கொள்ள வேண்டும். ஆங்கில மொழியை கற்று கொள்ள வேண்டுமென்றால் முதலில் சின்ன சின்ன வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய பதிவில் தினந்தோறும் சின்ன சின்ன வார்த்தைகளுக்கான அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய Masalchi என்றால் என்ன, அதற்கான அர்த்தம் போன்றவற்றை அறிந்து கொள்வோம் வாங்க..

Masalchi Job Meaning:

பொதுவாக ஒரு வார்த்தை ட்ரெண்ட் ஆகிறது என்றால் அதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் பல வேலைகளை அறிவித்திருந்தது. அதில் Masalchi என்ற வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டது. இது என்ன வேலை,இதற்கான அர்த்தம் என்னவென்று பலரும் தேடி கொண்டிருக்கிறார்கள். அப்படி தேடி கொண்டிருந்தால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க Masalchi என்ன வேலை அதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம்.

Masalchi என்பது தீவட்டி பிடிப்பவன், விளக்குத் துடைத்தேற்றுபவன் என்பது அர்த்தமாக இருக்கிறது. அந்த காலத்தில் மன்னர்களுக்கு உதவியாக இருப்பவர்களை இப்படி தான் அழைப்பார்கள்.

Masalchi Work in Court:

Masalchi என்பது Servant என்பது அர்த்தமாக இருக்கிறது. இவர்கள் நீதிமன்றங்களில் எந்த வேலையாக இருந்தாலும் செய்ய கூடியவராக இருப்பார்கள். பல வேலை செய்பவர்கள் என்பதை குறிக்கிறது. 

தொடர்புடைய பதிவுகள் 
Akaay (அகாய்) என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா.?
Sahi Poshan Desh Roshan என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா.?
Brother in Law என்பதன் தமிழ் அர்த்தம்
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement