Mega Pupa Meaning in Tamil
நாம் நிறைய பாடல்களை கேட்டிருப்போம். முன்பு உள்ள பாடல்கள் அனைத்துமே சரியாக என்ன அர்த்தம் என்று புரியும்..! ஆனால் இப்போது அப்படி இல்லை. தமிழ் பாடல்களில் வேறு மொழிகளின் வார்த்தைகளை பயன்படுத்துவதால் சில வார்த்தைகளுக்கு மட்டும் என்ன தான் அர்த்தம் என்று புரிவதில்லை. நாம் அதனை பற்றி போன் மூலம் அல்லது சிஸ்டெம் மூலம் Search செய்து தான் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்துகொண்டு வருகிறோம் அல்லவா..?
அதேபோல் நம்முடைய pothunalam.com பதிவின் நிறைய புதிய புதிய வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்துகொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று KGF பாடல் வரிகளில் வரும் Mega Pupa என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!
Mehabooba Meaning in Tamil:
மெஹபூபா என்றால் பிரியமானவளே என்று அர்த்தமாகும்.இதுபோன்ற தொடர்புடைய பதிவுகளை படித்து தெரிந்துகொள்ளுங்கள் 👇👇👇 |
Ewe என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா.? |
Bloody என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா..? |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |