Melophile Meaning in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Melophile என்பதற்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். பொதுவாக நம்முடைய கருத்துக்களை மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்கு ஒரு மொழி தேவைப்படுகிறது. இந்த மொழிகளில் பல வகைகள் இருக்கிறது. ஆனால் நமக்கு அதிகமாக தெரிந்தது தமி மொழி தான். தமிழ் மொழியை வைத்து நாம் மற்ற நாடுகளுக்கு செல்ல முடியாது. நம் நாட்டில் எப்படி தாய்மொழி தமிழோ அது போல ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு மொழி இருக்கிறது. அதனால் எல்லா மொழிகளையும் தெரிந்து கொள்ளா விட்டாலும் அடிப்படையாக இருக்கும் ஆங்கிலத்தை கற்று கொள்வது அவசியமானது.
ஆங்கிலத்தை கொள்ள வேண்டும் என்றால் சிறிய வார்த்தைகளுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம் இன்றைய பதவில் Melophile என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம்.
Melophile Meaning in Tamil:
Melophile என்பது இசையை விரும்புவர்,இசை ஆர்வலர், இசையின் மீது ஆசை என்பதை குறிக்கிறது.
எடுத்துக்காட்டு:
- உணவுகளில் சைவ உணவை அதிகமாக விரும்புவார்களை இவை சைவ பிரியர் என்று கூறுகிறோம். இதற்கு என்ன அர்த்தம் சைவ உணவுகளை அதிகமாக விரும்ப கூடியவர் என்பதை குறிக்கிறது.
- அவள் பல்வேறு இசைகளை ரசிக்க கூடியவளாக இருக்கிறாள்.
- அவர் ஒரு இசையை புதிதாக தொகுத்துள்ளார்.
- இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவரும் இசையை விரும்புவார்கள். இசையை விரும்பாதவர்கள் என்று யாரும் இல்லை. இசை மனிதனின் மனதை அமைதிப்படுத்துகிறது, மகிழ்ச்சிப்படுத்துகிறது. தன்னுள் இருக்கும் மன அழுத்தத்தை நீக்குகிறது.
- Pat என்பதற்கான அர்த்தம்
ஆதினி என்ற பெயருக்கான சரியான அர்த்தத்தை தெரிஞ்சிக்கோங்க
| மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |














