Mind Your Words Meaning in Tamil
பெரும்பாலும் நாம் மனதில் நிலைக்கும் வார்த்திகளை பேசுகிறோம். அந்த வகையில் பார்த்தால் நாம் இன்சொல் மற்றும் நற்சொல் என இந்த முறையில் எப்படிப்பட்ட வார்த்தையினை பேசினாலும் கூட அது மற்றவர்களை பாதிக்குமா என்று யோசித்து பேசுவது என்பது மிகவும் குறைவு தான். ஏனென்றால் அந்த நேரத்தில் என்ன சொல்ல நினைக்கிறோம் என்பதை மட்டுமே நம் மனது நினைத்து அதையே பேசும். அப்படி பார்த்தால் ஒரு சில சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று கூட நமக்கு தெரிந்து இருக்காது. ஆனால் ஏதோ காலம் போன போக்கில் பேசிக்கொண்டிருக்கும். இதன் படி பார்க்கையில் எவ்வளவு வார்த்தகைகள் இருக்கிறதோ, அவற்றை அனைத்திற்கும் அர்த்தங்களை தெரிந்துக்கொள்ளவில்லை என்றாலும் கூட அதிகமாக பேசப்படும் வார்த்தைக்கான தமிழ் அர்த்தத்தை தெரிந்துக்கொள்ளலாம். எனவே இன்று மைண்ட் யுவர் வேர்ட்ஸ் என்று சொல்லப்படும் வாக்கியத்தின் தமிழ் அர்த்தம் பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
மைண்ட் யுவர் வேர்ட்ஸ் தமிழ் மீனிங்:
நாம் மனதில் நினைக்கும் கருத்துக்களை மற்றவர்களுக்கு மொழி வாயிலாக பேச்சு, எழுத்து என இத்தகைய முறையில் தெரிவிக்கின்றோம். இவை இரண்டும் இல்லாமல் சைகை மூலமாக கருத்துக்களை தெரிவிக்கும் பழக்கமும் இருந்து வருகிறது.
அப்படி பார்க்கையில் மகிழ்ச்கியாக இருக்கும் போது ஒரு பேச்சும், துன்பத்தில் இருக்கும் போது சற்று கடுமையாக பேசுவதும் வழக்கமாக இருந்துவருகிறது. ஆனால் சிலர் கோபத்தில் இருக்கும் போது தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதை எல்லாம் கவனிக்கவே மாட்டார்கள்.
இத்தகைய முறையில் ஒரு நபர் பேசும் Mind Your Words என்ற வார்த்தையினை உபயோகப்படுத்துவார்கள். அப்படி பார்த்தால் Mind Your Words என்ற சொல்லுக்கு நீங்கள் பேசுவதை கவனித்து பேசுங்கள் என்பதே தமிழ் அர்த்தம். எனவே பிறரிடம் பேசும் போது என்ன பேசுகிறோம் என்பதை நன்றாக கவனித்து பேச வேண்டும்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |