Misanthrope Meaning in Tamil
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருமே மற்றவர்களிடம் இருந்து ஏதாவது ஒருவகையில் தனித்துவமாக காணப்படுவார்கள். அதேபோல் தான் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மொழிகளும் ஒன்றை விட மற்றொன்று தனித்துவமாக காணப்படும். அதாவது ஒரு மொழியில் உள்ள வார்த்தைக்கு மற்றொரு மொழியில் அர்த்தம் தேடினீர்கள் என்றால் அவ்வளவு எளிமையாக கிடைக்காது. உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் உள்ள ஒரு வார்த்தைக்கு தமிழில் இரண்டு அல்லது மூன்று அர்த்தங்கள் காணப்படும். அதில் எது சரியான அர்த்தம் என்பதை அறிந்து கொள்வது மிக மிக கடினமாக இருக்கும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு ஆங்கில மொழி வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் Misanthrope என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Misanthrope என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?
பொதுவாக நம்மில் பலருக்கும் இந்த Misanthrope என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை தெரியாது. அதிலும் ஒரு சிலருக்கு இந்த வார்த்தையே தெரிந்திருக்காது.
அப்படி உங்களுக்கும் இந்த Misanthrope என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பது தெரியவில்லை என்றால் பரவாயில்லை. அதற்கான சரியான அர்த்தத்தை இங்கு அறிந்து கொள்ளலாம் வாங்க.
அதாவது இந்த Misanthrope என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்றால் மனித விரோதி அல்லது மனித சமுதாயத்தைத் தவிர்க்கும் ஒரு நபர் என்பது ஆகும்.
Misanthrope என்றால் என்ன..?
Misanthrope என்பது மனித விரோதி அல்லது மனித சமுதாயத்தைத் தவிர்க்கும் ஒரு நபரை குறிக்கும் சொல் ஆகும். அதாவது இந்த Misanthrope என்பவர் பொதுவாக மனிதர்களிடம் பேசிப்பழகுவதை அவ்வளவாக விரும்பமாட்டார்கள்.
அப்படிப்பட்டவர்களை குறிக்கும் ஆங்கில மொழி சொல்லே இந்த Misanthrope என்பது ஆகும்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |