Miscellaneous தமிழ் அர்த்தம்..!

Advertisement

Miscellaneous தமிழ் அர்த்தம்..! | Miscellaneous Meaning In Tamil..!

இன்றைய பதிவில் Miscellaneous சொல்லுக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை தான் பார்க்க போகிறோம். Miscellaneous என்றால் என்ன என்பதையும் அதற்கான அர்த்தத்தையும் தெரிந்துகொண்டு Miscellaneous சொல்லை பயன்படுத்துங்கள். நாம் பயன்படுத்தும் வார்த்தைக்கான ஆர்த்தி தெரிந்து கொள்ள பொதுநலம் இணையதளத்தை பார்வையிடுங்கள்.

Miscellaneous Expenses என்று நாம் இந்த சொல்லை நிறைய இடங்களில் பயன்படுத்தி இருப்போம் ஆனால் இதற்கான அர்த்தம் பெரும்பாலோர்க்கு தெரிவதில்லை. நாம் செய்யும் செலவுகள் மற்றும் நாம் பெரும் வருமானம் கூட Miscellaneous Salary என்று நாம் கூறுவோம். Miscellaneous சொல்லுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

Fragile சொல்லுக்கான தமிழ் அர்த்தம்..!

Miscellaneous என்றால் என்ன?

Miscellaneous என்றால் இதர என்று அர்த்தம். இதர பொருள் ஒரு குறிப்பிட்ட வகைக்குள் சரியாகப் பொருந்தாத பொருட்கள் அல்லது பொருட்களின் தொகுப்பு. இது பல்வேறு குணாதிசயங்களைக் கொண்டிருப்பது அல்லது பல்வேறு பாடங்களைக் கையாள்வது அல்லது ஆர்வமாக இருப்பது ஆகியவற்றைக் குறிக்கலாம்.

இதர வார்த்தையானது லத்தீன் வார்த்தையான miscellāneus என்பதிலிருந்து வந்தது, இது miscellus என்பதிலிருந்து வந்தது(கலப்பு) மற்றும் miscēre என்றால் கலப்பு.

Miscellaneous என்றால் இதர என்று அர்த்தம்.

Miscellaneous பெயர்ச்சொற்கள்:

  • இதர
  • இதர செலவுகள்
  • இதர ஏற்பாடுகள்
  • இதர சேவைகள்
  • இதர வருமானம்
  • பல்வகையான
  • சில்லறையான
  • பல்பொருள் கலவையான

எடுத்துக்காட்டு:

  • போஸ்டில் காட்டப்பட்டுள்ள வீடியோ பல்வேறு போர் காட்சிகளைக் கொண்டது.
  • “இரண்டு கடைகளிலும் விற்கப்பட்ட 17 இதர பொருட்களின் விலையை இந்த இதழ் ஒப்பிட்டுப் பார்த்தது.
  • இதர வருமானம் என்பது வாடகை, ஓய்வூதியம் மற்றும் வட்டி போன்ற வேலையற்ற ஆதாரங்களில் இருந்து பெறப்படும் வருமானம் ஆகும்.
  • இந்த அருங்காட்சியகத்தில் இரும்பு வயது கலைப்பொருட்களின் பல்வேறு தொகுப்புகள் உள்ளன.
  • நான் என் இதர செலவுகளின் கணக்கை சரிபார்த்தேன்.

Provoke தமிழ் அர்த்தம்..!

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement