மித்ரா பெயர் அர்த்தம் – Mithra Meaning in Tamil

Advertisement

மித்ரா என்ற பெயரின் தமிழ் அர்த்தம் – Mithra Meaning in Tamil | Mithra Name Meaning in Tamil | மித்ரா பெயர் அர்த்தம் | மித்ரா தமிழ் பெயரா

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு வணக்கம்.. நமது தலத்தில் பலவகையான பெயர்களுக்கு தமிழ் அர்த்தம் என்ன என்பது குறித்து பதிவு செய்து வருகின்றோம். காரணம் நாம் வைத்துக்கொள்ளும் பெயருக்கு ஒரு அர்த்தம் என்பது இருக்க வேண்டும்.

அர்த்தம் இல்லாமல் மாடர்ன், ஸ்டைல், என்று நினைத்து அர்த்தமற்ற பெயர்களை நாம் வைத்துக்கொண்டோம் என்றால் நம் வாழ்க்கையும் அர்த்தம் இல்லாத ஒன்றாக ஆகிடும். ஆக பெற்றோர்கள் தங்கள் கிழந்தைக்கு பெயர் வைக்கும் போது அர்த்தமுள்ள பெயர்களை சூட்டுங்கள்,  அது உங்கள் வாழ்க்கைக்கு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். சரி இந்த பதிவில் மித்ரா என்ற பெயருக்கு தமிழ் அர்த்தம் என்ன என்று படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நதியா பெயர் அர்த்தம்

மித்ரா பெயர் அர்த்தம் | மித்ரா தமிழ் அர்த்தம் 

பெயர் மித்ரா
பொருள் நட்பு, நண்பர், சூரிய கடவுள்
பெயரின் வகை இந்தியன்
பாலினம் பெண்
எண் கணிதம்
6

மித்ரா என்ற பெயரின் தமிழ் பொருள் “நட்பு, நண்பர், சூரிய கடவுள்”. மித்ரா என்ற பெயர் உலகில் உள்ள பலரால் விரும்பப்படும் ஒரு நல்ல பெயர் ஆகும். ஆக இந்த பெயரை உங்கள் செல்ல பெண் குழந்தைக்கு பெயராக சூட்டலாம், ஏனெனில் இந்த பெயருக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. எனவே உங்கள் பெண் குழந்தைக்கு அர்த்தமுள்ள பெயராக வேண்டும் என்றால் இந்த மித்ரா என்ற பெயரை தேர்வு செய்யலாம்.

இந்த பெயருக்கான எண் கணித மதிப்பு 6 ஆகும். அதன் படி மித்ரா என்ற பெயர் உள்ளவர்கள் பொறுப்பு, பாதுகாப்பு, வளர்ப்பு, சமநிலை, அனுதாபம், நட்பு, சிறந்த உறவை உருவாக்குபவர், சிறந்த பெற்றோர், தாராளமான மற்றும் நேர்மையானவர்களாக இருப்பார்கள்.

மித்ரா என்ற பெயர் கொண்டவர் மிகவும் உணர்ச்சிவசமானவர்களாக இருப்பார்கள், இவர்கள் உறவில் இருக்கும் போது பெரும்பாலும் அவர்களுக்கு அதிக அளவு நேரத்தை செலவழிப்பார்கள். மேலும் இவர்கள் பொறுப்பாகவும், மக்களுக்கு முழு மனதோடு உதவி செய்யும் மனம் உடலியவர் மற்றும் நம்பிக்கையுடையவர். மேலும் நண்பர்களின் பிரச்சனைகளை கேட்டு அதனை சரி செய்யும் மனம் உள்ளவர்கள், தேவைப்படும்போதேலம் நண்பர்களுக்கு உதவவும் தயாராக இருப்பார்கள்.

மித்ரா என்ற பெயர் கொண்டவர்கள் தன் குடும்பத்தின் மீது அதிக அன்புடன் இருப்பார்கள், மேலும் இவர்களிடம் பொறுப்பு, தயவு, தன்னலமற்ற தன்மை, இரக்கம், விசுவாசம் ஆகிய அற்புதமான குணங்கள் இவர்களிடம் இருக்கும். குறிப்பாக அனைத்து விடயங்களையும் முழுமையுடன், முழுமனதோடு இவர்களால் கையாள முடியும். மற்றும் இவர்கள் மிகவும் நண்பகமான நபராக இருப்பார்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
யுவஸ்ரீ பெயர் அர்த்தம் என்ன?

எண் கணிதத்தை எவ்வாறு கணக்கிடுவது?

Alphabet
எண் கணிதம்
M 4
I 9
T 2
H 8
R 9
A 1
மொத்தம் 33
Sub Total of 3+3
6
கணக்கிடப்பட்ட எண் கணிதம் எண் 6
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement