Mocking தமிழ் அர்த்தம் | Mocking Meaning In Tamil
இன்றைய பதிவில் Mocking என்ற சொல்லுக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். Mocking என்ற வார்த்தையை நாம் சமீப காலத்தில் பெரிதும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அதற்கான தமிழ் அர்த்தம் என்ன என்பது சிலருக்கு தெரியாமல் இருக்கும். Mocking என்ற சொல்லுக்கான தமிழ் அர்த்தம் தெரியாதவர்கள் இந்த பதிவை முழுமையாக பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
Mocking என்ற சொல்லை நிறைய பேர் சமீப காலத்தில் பயன்படுத்தி வருகின்றனர். சில பேர் Mocking சொல்லுக்கான அர்த்தம் தெரியாமல் அதை பயன்படுத்தி வருகின்றனர். Mocking சொல்லுக்கான அர்த்தத்தை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
Chauvinist தமிழ் அர்த்தம் | Chauvinist Meaning In Tamil
Mocking Meaning In Tamil:
Mocking என்றால் ஒருவர் செயலை போலவே இன்னொருவர் செய்யும் செயல் தான் Mocking என்று கூறுவார்கள். ஒருவரை கேலி செய்வதற்காக அவர்களை போலவே செய்யும் செயல்கள் பேச்சுகள் அல்லது நடவடிக்கைகள் இதைத்தான் Mocking என்று கூறுவார்கள். Mocking என்றால் கேலி அல்லது கிண்டல் என்று அர்த்தம் ஆகும். பொதுவாக இதனை கல்லூரி மாணவர்கள் அல்லது பள்ளி மாணவர்கள் தான் கேலி கிண்டல் போன்றவற்றை பெரிதாக செய்வார்கள்.
நண்பர்கள் இடம் நாம் செய்யும் கேலி கிண்டல் போன்ற விஷயங்களை தான் Mocking என்று கூறுவார்கள். Mocking சொல்லுக்கான அர்த்தம் தெரியாதவர்கள் இதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் நீங்களும் உங்கள் நண்பர்களை கேலி கிண்டல் செய்து விளையாடுங்கள்.
Mocking என்றால் கேலி அல்லது கிண்டல் என்று அர்த்தம்.
Mocking பெயர்ச்சொற்கள்:
- கேலி
- கிண்டல்
- நக்கல்
- நையாண்டி
- போலி
எடுத்துக்காட்டு:
- அவள் ஒரு கேலி புன்னகையை கொடுத்தாள்.
- என் நண்பர்கள் என்னை கிண்டல் செய்தார்கள்.
- அவள் கல்லூரியில் அவளை நையாண்டி செய்தார்கள் என்று கூறினால்.
- அவன் நக்கலாக பேசினான்.
- அவன் போலி செயல்களை செய்தான்.
Credentials தமிழ் அர்த்தம் | Credentials Meaning In Tamil
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |