மோனிகா என்ற பெயருக்கு அர்த்தம் தெரியுமா.?

Advertisement

மோனிகா பெயர் அர்த்தம்

குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்களை பார்த்து பார்த்து வைக்கின்றனர். ஏனென்றால் குழந்தைக்கு வைக்கும் பெயரில் தான் அவரின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது. இந்த பெயரில் பல வகைகள் இருக்கிறது. வகைகள் என்றால் ஒன்றுமில்லை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பெயர்களை வைப்பார்கள். சில நபர்கள் தூய்மையான பெயராகவும், முன்னோர்களின் பெயராகவும், மாடர்ன் பெயராகவும் வைப்பார்கள். இப்படி வகை வகையாய் வைக்க தெரிந்தவர்களுக்கு அர்த்தமுள்ள பெயராக இருக்க வேண்டும் என்று யோசிப்பதில்லை. அர்த்தம் தெரியாமலே குழந்தைக்கு பெயரினை வைத்து விட்டீர்கள் என்றால் அதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். அதனால் தான் இதை பதிவில் மோனிகா என்ற பெயருக்கு அர்த்தம் என்னவென்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மோனிகா பெயர் அர்த்தம்:

மோனிகா பெயர் அர்த்தம்

மோனிகா என்ற பெயருக்கு புத்திசாலி, தேவி துர்கா போன்றவை அர்த்தமாக இருக்கிறது.

மோனிகா என்பது பிரபலமான பெயர்களாக இருப்பதால் பலரால் விரும்பப்படும் பெயர்களாக இருக்கிறது. இந்த பெயர் உடையவர்கள் மற்றவர்கள் உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லாமல் உதவி செய்வார்கள்.

இவர்கள் தன்னை சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் நேரத்தை கழிக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

அனிதா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா 

நண்பர்கள் மற்றும் உறவினர்களை நேசிக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் கூறும் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க கூடியவர்களாக இருப்பார்கள். காதல் வாழ்க்கையை விரும்ப கூடியவர்களாக இருப்பார்கள்.  மேலும் புதிய புதிய விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

எண் கணித முறை:

எண் கணித மதிப்பு 9-ன் படி வெற்றி, கண்டுபிடிப்பு, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, ஆன்மீகம், படைப்பு, வெளிப்பாடு, மனிதாபிமானம் போன்றவை அர்த்தமாக இருக்கிறது.

ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

மோனிகா பெயர் அர்த்தம்

M-நீங்கள் மற்றவருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.

O-எந்த செயலையு நேர்மையாக கையாள வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.

N-படைப்பாற்றல் மிக்கவர்

I- இரக்க குணம் நிறைந்தவர்

K- மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பீர்கள்

A- தலைவர், இலட்சியம்

நிலன் பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement