Monish Name Meaning in Tamil
குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் பெற்றோர்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். காரணம் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது என்று நினைக்கிறார்கள். இதற்காக குழந்தை கருவுற்ற நாளிலிருந்து என்ன பெயர் வைப்பது என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். மாடர்ன் பெயர்களாக வைக்க வேண்டும், ராசி நட்சித்திரம் படி பெயர் வைக்கிறார்கள், முன்னோர்களின் பெயர்களை வைக்கிறார்கள். இப்படி நீங்கள் எப்படி பெயர்களை வைத்தாலும் அதற்கு அர்த்தம் என்பது இருக்கும். ஆனால் பெரும்பாலனவர்களுக்கு தங்களுடைய பெயருக்கான அர்த்தம் தெரிவதில்லை. அதனால் தான் இன்றைய பதிவில் மோனிஷ் என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
Monish Name Meaning:
மோனிஷ் என்ற பெயருக்கு சிவன், இறைவன் போன்றவை அர்த்தமாக இருக்கிறது.
இந்த பெயர் உடையவர்கள் உணர்ச்சிவசப்பட கூடியவர்களாக இருப்பார்கள். குடும்பத்திற்காக நேரத்தை செலவிடுவார்கள். மேலும் குடும்பத்தில் உள்ளவர்களிடம் நேரத்தை நேரத்தை கழிக்க விரும்புவார்கள்.
மற்றவர்கள் உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லமால் உதவி செய்வார்கள். சுயநலம் இல்லாதவர்களாக இருப்பார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
ஹர்ஷினி என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்னவென்று தெரியுமா
எண் கணித மதிப்பு:
எண் கணித மதிப்பு 6-ன் படி பொறுப்பு, பாதுகாப்பு, வளர்ப்பு, சமநிலை, அனுதாபம், நட்பு, சிறந்த உறவை உருவாக்குபவர், சிறந்த பெற்றோர், தாராளமான மற்றும் நேர்மையானவர் போன்றவற்றை குறிக்கிறது.
ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:
M- நீங்கள் எந்த வேலையாக இருந்தாலும் அதனை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
O- சட்டம், விதிகள் போன்றவற்றை கடைபிடிப்பவராக இருப்பீர்கள்.
N-படைப்பாற்றல் மிக்கவராக காணப்படுவீர்கள்.
I-இரக்கமுள்ள நபராக இருப்பீர்கள்.
S- நீங்கள் உண்மையாக இருக்க விரும்புவீர்கள்
H-எதையுமே தொலைநோக்கு சிந்தனையுடன் சிந்திக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.
ரேஷ்மா என்ற பெயருக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |