Monsoon Meaning in Tamil
நமக்கு தான் எல்லா விஷயமும் தெரியும் என்று சில பேர் நினைக்கிறார்கள். இதை நினைத்து கொண்டு நம்மிடம் தெரிந்த விஷயங்களை மற்றவர்களிடம் கேட்பார்கள். அவர்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் அவர்களை கேலி, கிண்டலும் செய்வீர்கள். ஒன்றை முக்கியமாக தெரிந்து கொள்ளவும் உங்களுக்கு தெரிந்த விஷயங்கள் மற்றவர்களுக்கு தெரியாது என்றவுடன், மற்றவர்களுக்கு தெரிந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியும் என்றால் கேள்வி தான். அதனை நாம் அன்றாட பேசு வார்த்தைகளுக்கு உள்ள அர்த்தங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை தெரிந்து பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் monsoon என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Monsoon Meaning in Tamil:
monsoon என்பதற்கான பருவமழை, மழைக்காலம், பருவக்காற்று, மழைப்பருவம் போன்றவை அர்த்தமாக இருக்கிறது.
நிலப்பரப்புக்கு அருகிலுள்ள கடலுக்கும் இடையிலான வெப்பநிலை வேறுபாடு காரணமாக ஏற்படுகிறது. ஒரு வருடத்தில் காற்றின் திசையில் பருவகால மாற்றம் பருவமழை என்று அழைக்கப்படுகிறது .
குளிர்ந்த, ஈரப்பதமான காற்றை கடல்களுக்கு மேல் இருந்து நிலத்திற்கு கொண்டு வரும் போது ஈரமான பருவமழை தொடங்குகிறது.
வறண்ட பருவமழை பொதுவாக அக்டோபர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் ஏற்படும்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |