Mr Mrs Ms Meaning in Tamil
நம்மில் பெரும்பாலானோர் அன்றாடம் அதிகமாக பயன்படுத்தும் சில வார்த்தைகளுக்கான அர்த்தங்களையே தெரிந்து கொள்வதில்லை. பிறர் கூறுகிறார்கள் என்று அதையே நாமும் கூறுவோம். ஆனால் அதற்கான அர்த்தங்களை தெரிந்து கொள்ள மாட்டோம். ஆனால் அந்த வார்த்தையை நாம் தினம் பயன்படுத்தி வருவோம் அல்லது பிறர் கூற கேட்டுக்கொண்டே இருப்போம். அப்படி ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை பற்றி தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். அதாவது., நம் அனைவரும் சிறு வயதில் இருந்தே இந்த வார்த்தைகளை கேட்ட அல்லது எழுதிய Mr, Ms மற்றும் Mrs என்ற வார்த்தைக்கான விரிவாக்கம் மற்றும் தமிழ் அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Mr Mrs Ms Meaning in Tamil பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தினமும் பலபேர் கூறுகின்ற வார்த்தைகளில் Mr Mrs Ms ஒன்று. ஆனால், சில நேரங்களில், இதற்கான அர்த்தம் நமக்கு குழப்பமாக இருக்கும். ஆகையால், உங்கள் குழப்பத்தினை போகும் வகையில் இப்பத்திவ் அமையும்.
Rubric என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன.
What is The Meaning of Mr Mrs Ms in Tamil:
Mr Meaning in Tamil:
Mr – Mister
Mister என்ற வார்த்தையை சுருக்கியே இப்போது Mr என்று பயன்படுத்தி வருகிறோம். 1500 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலத்தில் ஒரு மதிப்புமிக்க ஆணை மிஸ்டர் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இது காலப்போக்கில் Mr பயன்படுத்தப்பட்டது.
Mr என்ற வார்த்தை திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத ஆண்களை குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.உதாரணம்:
Mr. kamalraj
Ms Meaning in Tamil:
Ms – Miss
Miss என்ற வார்த்தையை சுருக்கியே இப்போது Ms என்று பயன்படுத்தி வருகிறோம்.
திருமணம் ஆகாத பெண்களை குறிப்பிடுவதற்கு Ms என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.Agoraphobia என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் இதுதானா..
Mrs Meaning in Tamil:
Mrs – Mistress
Mistress என்ற வார்த்தையே சுருக்கியே தற்போது Mrs என்று கூறி வருகிறோம்.
திருமணம் ஆன பெண்களை குறிப்பிடுவதற்கு Mrs என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இப்போது Mistress என்ற வார்த்தை திரிந்து Missus என்று கூறப்படுகிறது.மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |