வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முகிலன் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?

Updated On: July 17, 2025 6:31 PM
Follow Us:
Mukilan Name Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Mukilan Name Meaning in Tamil

நமது தாய்மொழியான தமிழ் மொழி நமக்கு பேசுவதற்கும் எழுதுவதற்கும் மிகவும் எளிமையாக இருந்தாலும் கூட நமது தமிழ் மொழியில் உள்ள பல வார்த்தைகளுக்கான சரியான அர்த்தம் நமக்கு தெரியாது. நமது தமிழ் மொழியில் உள்ள ஒரு சில வார்த்தைகளுக்கு இரண்டு அல்லது மூன்று அர்த்தங்கள் இருக்கும். இதில் நமக்கு சூட்டப்படும் பெயர்களும் ஒன்றாகும். நமது பெயர்களுக்கும் ஒன்று அல்லது இரண்டு அர்த்தங்கள் இருக்கும். இவ்வாறு இருக்கும் பெயர்களுக்கு ஏற்ற சரியான அர்த்தங்கள் நம்மில் பலருக்கும் தெரிந்து இருக்காது. ஆனால் ஒரு சிலருக்கு தெரிந்திருக்கும். அத்தகைய பெயர்களில் ஒன்றாக உள்ள முகிலன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்னவென்று இன்றைய பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Mukilan Meaning in Tamil:

Mukilan Meaning in Tamil

முகிலன் என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் மேகங்களின் அரசன் என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.

இந்த பெயர் பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக மிகவும் அன்பானவராக இருப்பார்கள். அதேபோல் மற்றவர்களுக்கு உதவுவதில் மிகவும் ஆர்வம் கொண்டிருப்பார்கள்.

அதேபோல் இவர்களுக்கு மனிதநேயத்தின் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கும். மேலும் இவர்கள் தனது குடும்பம் மற்றும் நண்பர்களின் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பார்கள்.

இவர்களிடம் புத்திசாலிதனம் அதிக அளவு காணப்படும். அதேபோல் வேடிக்கை பண்பும் அதிக அளவு காணப்படும். தன் கூட இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் கற்பனை திறன் அதிகமாக காணப்படும். எப்போதும் புதிய விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

தன்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்களை விரும்ப கூடியவர்களாக இருப்பார்கள். யார் உதவியென்று கேட்டு வந்தாலும் இல்லையென்று சொல்லமால் உதவும் குணம் உடையவராக இருப்பார்கள்.

பிரதீப் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் இதுதானா

Mukilan Name Numerology in Tamil:

முகிலன் என்ற பெயருக்கான எண் கணித மதிப்பு 9 என்பதால் வெற்றி சார்ந்த, கண்டுபிடிப்பு, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, ஆன்மீகம், படைப்பு, வெளிப்பாடு, மனிதாபிமானம் மற்றும் பயனுள்ளது போன்றவை முகிலன் என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

அக்ஷயா என்ற பெயருக்கான அர்த்தம் இதுதானா

ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

M – நீங்கள் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பீர்கள்.

U – நீங்கள் ஒரு சிறந்த கலைஞராக திகழ்வீர்கள்.

K – நீங்கள் ஒரு நல்ல மனிதர்.

I – உங்களிடம் கூர்மையான அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

L – உங்களுக்கு தூய்மையான ஆன்மா உள்ளது.

A – நீங்கள் ஒரு சிறந்த தலைவராக திகழ்வீர்கள்.

N – மிகவும் அழகாக காணப்படுவீர்கள்.

வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇

அனாமிகா என்ற பெயருக்கு இப்படி ஒரு அர்த்தமா

மது என்ற பெயருக்கான சரியான அர்த்தம் இதுதானா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now