Mulethi தமிழ் அர்த்தம் | Mulethi Endral Enna?

Advertisement

Mulethi in Tamil | Mulethi Tamil Meaning 

நீங்கள் மிகவும் ஆர்வமாக தேடிக்கொண்டிருக்கும் Mulethi தமிழ் அர்த்தம் மற்றும் Mulethi என்றால் என்ன என்பதை பற்றி தெளிவாக கூறத்தான் இந்த பதிவு. என்னதான் தேடினாலும் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் கிடைப்பது என்பது கடினமாகும். அப்படி கண்டுபிடித்த வார்த்தைகளுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் இருக்கும். அதனால் உங்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

நீங்கள் உங்களை குழப்பிக்காமல் mulethi in tamil பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9

Mulethi Tamil Meaning 

வட இந்தியாவில், கிளைசிரிசா கிளாப்ரா, Mulethi என்று குறிப்பிடப்படுகிறது. licorice மற்றும் sweet wood உள்ளிட்ட பிற பெயர்களால் அறியப்படும், இது ஆசியா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கு பூர்வீகமாக உள்ளது.

Mulethi Meaning in Tamil 

Mulethi என்பதன் தமிழ் அர்த்தம் அதிமதுரம் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகையாகும். இதற்கு அதிங்கம், மதுகம், அட்டி போன்ற வேறு பெயர்களும் உண்டு. இதில் இனிப்பு சுவை அதிகம் இருப்பதால் இதற்கு அதிமதுரம் என்ற பெயர் வந்தது.

Mulethi in Tamil

Mulethi தமிழில் அதிமதுரம் ஆகும். இதன் மருத்துவ பயன்பாடுகள் ஏராளம். அனைத்து இயற்கை மருந்துகளிலும் அதிமதுரம் சிறிது சேர்த்திருப்பார்கள். இதனுடைய சில மருத்துவ குணங்களால் சில நோய்களில் இருந்து நாம் தப்பிக்கலாம், அவை கீழே கூறப்பட்டுள்ளது.

  • கண் நோய்கள்
  • எலும்பு நோய்கள்
  • மஞ்சள் காமாலை,
  • இருமல்
  • சளி
  • தலைவலி
  •  புண்
  • காக்கை வலிப்பு
  • மூக்கில் ரத்தம் வடிதல்
  • படர்தாமரை
  • விக்கல்
  • அசதி

போன்ற நிறைய பிரச்சனைகளுக்கு இது தீர்வாக அமைகின்றது.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement