வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Musk Melon என்பதன் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா?

Updated On: February 26, 2024 6:26 PM
Follow Us:
Musk Melon in Tamil
---Advertisement---
Advertisement

Musk Melon in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. நமது பொதுநலம்.காம் வலைத்தளத்தில் பலவகையான வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தம் என்ன என்று பதிவு செய்து வருகின்றோம் அந்த வகையில் இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்ன தெரியும். வேறு ஒன்றும் இல்ல Musk Melon என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்ன என்று தான் தெரிந்துகொள்ள போகிறோம்.

சரி வாங்க பதிவை தொடர்ந்து படித்து Musk Melon என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்ன என்று தெரிந்துகொள்வோம்.

Musk Melon என்பதன் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா?

Musk Melon என்பது ஒரு பழம் ஆகும். இவற்றை தமிழில் முலாம் பழம் அல்லது கிரிணி பழம் என்று அழைப்பார்கள்.

மனிதர்கள் விரும்பி சாப்பிடும் பழம் என்றும் சொல்லலாம்.

இதனுடைய சுவை வெள்ளரிப்பழம் போன்ற இருக்கும். அதேபோல் விதை வெள்ளரி விதை போலவே காணப்படுகிறது.

வெள்ளரிப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு உண்பது போல முலாம்பழம் விதைகளையும் நீக்கிவிட்டு உண்பர்.

வெள்ளரியில் வெள்ளரிக்காயையும் உண்பார்கள், வெள்ளரிப் பழத்தையும் உண்பார்கள்.

ஆனால் கிரிணி பழத்தில் பழத்தை மட்டுமே உண்பார்கள். வெள்ளரிப் பழத்தின் தோல் மெலிதாக இருக்கும். கிரிணி பழத்தின் தோல் மொத்தமாக, தடிப்பாக இருக்கும். இரண்டுமே கோடைகாலத்தில் கிடைக்கும் கொடிப்பயிர் ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Streaming Meaning in Tamil

கூடுதல் தகவல்கள்:

முலாம்பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு (100 கிராமுக்கு) –

  • கலோரிகள் – 24
  • கொழுப்பு – 0.3 கிராம்
  • நார்ச்சத்து – 2 கிராம்
  • கார்போஹைட்ரேட்டுகள் – 13 கிராம் – 4.29 கிராம்
  • சர்க்கரை – 2,99 கிராம்
  • புரதம் – 1 கிராம்
  • ஈரப்பதம் – 92.97 கிராம்
  • ஃபோலேட் – 8 சதவீதம்
  • நியாசின் –  7 சதவீதம்
  • வைட்டமின் சி – ஆர்டிஐயில் 64 சதவீதம்
  • பொட்டாசியம் – 29 சதவீதம்
  • வைட்டமின் பி6 – ஆர்டிஐயில் 7 சதவீதம்
  • மக்னீசியம் – 5 சதவீதம்
  • வைட்டமின் கே – 3 சதவீதம்

முலாம்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்:

  1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
  2. எடை இழப்புக்கு உதவுகிறது
  3. உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது
  4. இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது
  5. உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
  6. கண் பார்வை திறனை மேம்படுத்துகிறது.
  7. ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கிறது
  8. முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது
  9. நீரிழிவு நெஃப்ரோபதியைத் தடுக்கிறது
  10. சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவுகிறது
  11. ஆரோக்கியமான தூக்கத்தை ஊக்குவிக்கிறது
  12. முலாம்பழத்தில் அதிக ஃபோலேட் உள்ளடக்கம் உள்ளது, இது வளரும் கருவுக்கு நன்மை பயக்கும்
  13. மாதவிடாய் வலியைக் கட்டுப்படுத்துகிறது

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
786 Meaning in Tamil

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now