தமிழ் ஆண் குழந்தை பெயர்கள் அர்த்தம் | Muslim Baby Names With Meaning in Tamil
நண்பர்களே வணக்கம் இதற்கு முன் பதிவில் இஸ்லாமிய குழந்தைகள் பெயர்களை பார்த்திருப்பீர்கள். இன்று அர்த்தம் பதிவில் இஸ்லாமிய பெயர்களின் அர்த்தத்தை பார்க்க போகிறோம். பொதுவாக முன்பெல்லாம் இந்துக்கள் முஸ்லிம்கள் என தனி தனியாக பெயர்களை அவர் அவர்கள் வைப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் இந்துக்கள் கிறிஸ்டின் முஸ்லிம்கள் என்று யாரும் மதத்தை பிரித்து பார்ப்பதில்லை. மனிதர்களை மனிதனாக பார்க்கும் காலம் வந்துவிட்டது. எல்லாவகையான பெயர்களுக்கும் அர்த்தங்கள் உள்ளது. அதனால் இன்று முஸ்லிம் குழந்தைகளுக்கு வாய்க்கு பெயர்களின் அர்த்தங்களை பற்றி பார்ப்போம் வாங்க.
த வரிசை ஆண் குழந்தை பெயர்கள் அதன் அர்த்தம் |
முஸ்லிம் ஆண் குழந்தை பெயர்கள் அர்த்தம்:
அப்துல்லாஹ் = அல்லாஹ்வின் அடிமை
அப்துர் ரஹ்மான் = நிகரற்ற அருளாளனின் அடிமை
அப்துல் ஹமீத் = புகழுக்குரியோனின் அடிமை
அப்துல் கஃபூர் = மன்னிப்பவனின் அடிமை
அப்துல் பாசித் = விரித்துக் கொடுப்பவனின் அடிமை (தாராளமானவன்)
அப்துல் ஃகனிய் = தேவையற்றவனின் அடிமை
அப்துல் ஜப்பார் = சர்வ ஆதிக்கம் படைத்தவனின் அடிமை
அப்துல் ஜலீல் = மாண்புமிக்கவனின் அடிமை
அப்துல் காதர் = ஆற்றல் மிக்கவனின் அடிமை
அப்துல் காலிக் = படைப்பவனின் அடிமை
அப்துல் மாலிக் = பேரரசனின் அடிமை
அப்துல் மஜீத் = கீர்த்தி (புகழ்) பெற்றவனின் அடிமை
அப்துர் நூர் = ஒளிமயமானவனின் அடிமை
அப்துர் ரவூஃப் = பரிவுள்ளவனின் அடிமை
அப்துர் ரகீப் = கண்கானிப்பவனின் அடிமை
அப்துர் ரஷீத் = நேர் வழிகாட்டுபவன்
அமிர் = தலைவர்- இளவரசர்
அமீன் = நம்பிக்கைக்குரியவர்
அனீஸ் = நெருங்கிய நண்பன்
ஆயிஷ் = வாழ்க்கை
பா வரிசை பெயர்:
பாஹிர் = அற்புதமான
புர்ஹான் = நிரூபணம் – ஆதாரம்
பிலால் = நீர் – நபித்தோழர் ஒருவரின் பெயர்
பஸ்ஸாம் = அதிகம் புன்முறுவளிப்பவன், புன்முறுவல்
பிஷ்ர் = சந்தோசம் – மகிழ்ச்சி – நபித்தோழர் ஒருவரின் பெயர்
பாகிர் = மேதை
பாசில் = பெருந்தன்மையும் – துணிவும் – வீரமுள்ளவர்
பகர் = இளம் ஒட்டகம் – நபித்தோழர் ஒருவரின் பெயர்
பாசிம் = புன்முறுவளிப்பவர்
பத்ரு = முழுநிலவு
பத்ரிய் = பருவகாலதிற்கு சற்று முன் பெய்யும் மழை – பருவகாலமற்ற மழை
பஹீஜ் = சந்தோஷமிக்க – நல்ல குணவான்
பத்ரான் = இரு முழுநிலவுகள்
பத்ருத்தீன் = மார்க்கத்தின் முழுநிலவு
பந்தர் = துறைமுகம் – நங்கூரமிடம்; – வியாபாரத் தலைவர்
பஷீர் = நற்செய்தி சொல்பவர்
பிஷ்ர் = சந்தோசம் – மகிழ்ச்சி – நபித்தோழர் ஒருவரின் பெயர்
இஸ்லாமிய குழந்தை பெயர்கள்:
ளரீஃப் = நேர்த்தியான – அழகான
ளாமிர் = மெலிந்த
ளைஃப் = விருந்தாளி
ளைஃபல்லாஹ் = அல்லாஹ்வின் விருந்தாளி
தாவூத் = இறைத்தூதர் ஒருவரின் பெயர்
ளாபிர் = வெற்றி பெற்ற
தலீல் = அத்தாட்சி – வழிக்காட்டி
தாகிர் = மறதியில்லாமல் நினைவு கூர்பவன்
ளாஹிர் = தெளிவான – பார்க்க கூடிய
தகிய் = புத்திக் கூர்மையுள்ள
இஸ்லாம் ஆண் குழந்தை பெயர்கள்:
இப்ராஹீம் = பாசமான தந்தை- இறைத்தூதரின் பெயர்
இத்ரீஸ் = இது தர்ஸ் படித்தல் – கற்பித்தல்
ஈஹாப் = வேண்டப்பட- அழைக்கப்பட
இக்ரம் = மரியாதை
இல்யாஸ் = இறைத்தூதரின் பெயர்
இமாத் = உயர்ந்த தூண்கள்
இம்ரான் = அபிவிருத்தி – செழுமை – நபித்தோழர் ஒருவரின் பெயர்
இர்ஃபான் = அறியும் சக்தி – புலமை நன்றி
ஈஸா = உயிருள்ள தாவரம்; – புகழ்பெற்ற இறைத்தூதர்
இஸாம் = நன்கொடை
இஸ்ஹாக் = பெரிதான அல்லது உயரமான இறைத்தூதரின் பெயர்
இப்ராஹீம் = (அலைஹிஸலாம்) அவர்களின் மகன்
இஸ்மத் = பாதுகாக்கப்பட்ட
இஸ்மாயில் = இறைத்தூதர், இப்ராஹீம்
இஜ்ஜத்தீன் = மார்க்கத்தின் மகிமை
இஜ்ஜத் = மகிமை- சக்தி
ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தங்கள் |
இஸ்லாமிய குழந்தை பெயர்கள்:
யாசிர் = சௌகரியமான, சுலபமான
யஈஷ் = வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பவன்
யஹ்யா = மகன் – இறைத்தூதர்களில் ஒருவரின் பெயர்
யஃகூப் = குயில் இறைத்தூதர் இஸ்ஹாக்
யூனுஸ் = இறைத்தூதரின் பெயர் அவருக்கு துந்தூன் (மீனுடையவர்) என்றும் கூறப்படும்
யூஸுப் = இறைத்தூதர்
யுஸ்ரி = சுலபமான
இஸ்லாமிய பெயர்கள் அர்த்தம்:
நாதிர் = அபூர்வமான
நாயிஃப் = பெருமைப்படுத்தப்பட்ட – புகழப்பட்ட
நாஜி = அந்தரங்க நண்பன் – உறுதியான
நாஸர் = ஆதரிப்பவர் – உதவியாளர்
நாஸிஃப் = நியாயமான
நாஸிருத்தின் = மார்க்கத்தை ஆதரிப்பவர்
நாஜில் = விருந்தாளி
நாளிம் = ஒழுங்குபடுத்துபவர் – பற்றிப்பிடிப்பவர்
நபீஹ் = உயர்ந்த – சிறப்பான
நபீல் = புத்திசாலி – உயர்ந்த
நதீம் = நண்பன்
நதீர் = எச்சரிக்கை செய்பவர்
நஃபீஸ் = மதிப்புமிக்கவன்
நஜீப் = உயர்ந்த பரம்பரை
நஜீம் = சிறு நட்சத்திரம்
நஸீம் = தென்றல் காற்று
நஸீர் = ஆதரிப்பவர்
நஷாத் = சுறுசுறுப்பு – இளைஞன்
நஸ்ஸார் = மாபெரும் உதவியாளர்
நவாஃப் = மேலான – கம்பீரமான
நவார் = கூச்சமுள்ள
நவ்ஃப் = உயர்ந்த
நவ்ஃபல் = அழகான சிறந்த
நல்மிய் = சீரான
நீஷான் = குறிக்கோள் – இலட்சியம்
நிஜாம் = சரியான ஏற்பாடுகள்
நிஜார் = சிறிய
நூரிய் = சிறிய அடையாளம்
நூருத்தீன் = மார்க்கத்தின் வெளிச்சம்
நுஃமான் = நபித்தோழர் சிலரின் பெயர்
நுமைர் = சிறுத்தை – நபித்தோழர் சிலரின் பெயர்
இஸ்லாமிய குழந்தை பெயர்கள் அர்த்தம்:
காலிய் = விலைமதிப்புள்ள
ஃகாலிப் = வெற்றி அடைந்தவர்
ஃகாமித் = மற்றவர்களின் குறையை மறைப்பவர்
ஃகாஜிய் = (ஜிஹாத்தின் பங்கு பெற்ற) போர் வீரன்
ஃகஸ்ஸான் = வாலிப உணர்ச்சி
காளிம் = கோபத்தை அடக்குபவர்- உறுதியான மனமுடையவர்
காமில் = நிறைவான
காரிம் = தயாள மனதுடன் போராடுபவர்
கபிர் = பெரிய – அளவிடற்கரிய
கலீம் = பேச்சாளர்
கமால் = பூரணத்துவம்
கமாலுத்தீன் = மார்க்கத்தின் பூரணத்துவம்
கமீல் = முழுமையான
கன்ஆன் = ஆயத்தமான- தயாரான
கஃதீர் = அதிகமான – எண்ணிறந்த
காலித் = நிலையான
கைரிய் = தர்ம சிந்தனையுள்ள
கலீஃபா = பிரதிநிதி
கலீல் = ஆத்ம நண்பன்
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |