வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Mussels என்றால் என்ன, அதன் அர்த்தம்

Updated On: April 2, 2024 2:48 PM
Follow Us:
mussels in tamil
---Advertisement---
Advertisement

Mussels in Tamil

ஆங்கிலம் கற்று கொள்ள வேண்டும் என்று அனைவரிடமும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. அதற்காக நிறைய முயற்சிகளை எடுக்கிறார்கள். அப்படி இருக்கும் போது நீங்கள் முதலாவதாக சின்ன சின்ன வார்த்தைகளுக்கான அர்த்தங்களை அறிந்து கொள்ள வேண்டும். நம்முடைய பதிவில் தினந்தோறும் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Mussels என்றால் என்ன, இதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..

Mussels Meaning in Tamil:

நண்பர்கள் அல்லது உறவினர்கள் ஏதும் ஆங்கிலத்தில் புதிதாக வார்த்தை கூறினால் அதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் டிவியில் யாரும் எதாவது புதிதாக வார்த்தை ஏதும் கூறினால் அதனை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் mussels என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..

Mussels என்பது தூரிகை மற்றும் சிப்பி மற்றும் மட்டி  என்பது அர்த்தமாக இருக்கிறது.

Mussels என்றால் என்ன.?

இந்த சிப்பி என்பது கடலில் காணப்படும்.இவை இருவோட்டுடலி குடும்ப வகையை சார்ந்தது. இதில் நூறுக்கும் அதிகமாக வகைகள் இருக்கிறது. சிப்பியானது 2.5 சென்டி மீட்டர் முதல் ஒரு மீட்டர் வரை வளரக்கூடியவை. இவற்றில் உடல் அமைப்பானது ஓடுகளை கொண்டிருக்கும். இந்த ஓடானது இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தாலும் இரண்டும் இணைந்த மாதிரி தான் இருக்கும். பெரும்பாலான நேரத்தில் இந்த ஓடுகள் திறந்தே தான் இருக்கும். பருவ காலத்தில் அதிகமான முட்டைகளை இட கூடியது.

இந்த சிப்பியானது கடல் நீரில் சுதந்திரமாக மிதக்கும் பிற நுண்ணிய கடல் உயிரினங்களை உண்கின்றன. கடல் சிப்பியானது பொதுவாக அலையால் நழுவப்பட்ட பாறைகளில் ஒன்றாகக் காணப்படும், ஒவ்வொன்றும் அதன் பைசஸ் மூலம் பாறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனுடைய ஓடுகள் அலைகளில் இருந்து உறுதியாக பிடித்து கொள்வதற்கு உதவுகிறது.

Era என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம்..!
Ramadan Kareem Meaning in Tamil
Priest என்பதற்கான தமிழ் அர்த்தம்..!
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now