Nandhini Meaning in Tamil | Nandhini Name Meaning in Tamil | Nanthini Name Meaning in Tamil
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவில் நந்தினி என்ற பெயருக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை தான் பார்க்கப்போகிறோம். அந்த வகையில் அன்றாடம் நாம் கேள்வி பட்டிருக்கும் பெயர்களில் நந்தினி என்ற பெயரும் ஒன்றாக இருக்கிறது. ஒரு சிலர் இத்தகைய பெயரினையே வைத்து இருக்கிறார்கள். ஆனால் அதற்கான அர்த்தம் என்ன என்பதை மட்டும் தெரிந்து இருக்க மாட்டார்கள். அப்படி பார்க்கையில் நமக்கு சூட்டப்படும் பெயரானது நம்முடைய கடைசி காலம் வரையிலும் ஒரு நிலையான அடையாளத்தை காட்டுகிறது.
இப்படிப்பட்ட சிறப்பினை நமக்கு அளிக்கும் பெயருக்கான அர்த்தம் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆகையால் இன்று பெயர்களில் ஒன்றான நந்தினி என்ற பெயருக்கான அர்த்தம் பற்றி பார்க்கலாம் வாங்க..!
நந்தினி பெயர் அர்த்தம்:
ஒரு புனிதமான பசு, மகிழ்ச்சியை அளிப்பது, இந்து புராணங்களில், இந்த பெயர் கங்கா தேவியையும் துர்கா தேவியையும் குறிக்கிறது.
மேலும் நந்தினி என்றால் ஆதிசக்தி, மகள், மகிழ்ச்சி, மகிழ்ச்சி, அதிர்ஷ்டத்தின் தெய்வம். லட்சுமி தேவி என்பதையெல்லாம் இந்த பெயர் குறிகுறியாது.
நந்தினீ என்பது, சமக்கிருதச் சொல். இதன் பொருள் ‘நந்த’ அல்லது ‘மகிழ்ச்சியடையச் செய்பவள்’ என்பதாகும். ‘மகள்’ என்பது பொருள். கணவனின் இளைய சகோதரியும் ‘நந்தினீ’ எனப்படுகிறாள்.
இப்பேர் கொண்டவரின் குணம்:
நந்தினி என்ற பெயர் கொண்ட நபர் அவர்களுக்கு விருமபான செயல்களை செய்ய எப்போதும் தயாராக இருப்பார்.
இவர்களிடம் நிரம்பி வழியும் ஆற்றல் அவர்களை வாழ்க்கையில் உயர்வாக அழைத்துச் செல்லும்.
அன்பான ஆளுமை கொண்டவர்கள்.
நந்தினி என்ற பெயர் கொண்டவர் பொதுவாக அழகான தோற்றத்துடன் இருப்பார்.
இயற்கையில் துணிச்சலான இந்த பெண்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களுடன் தரமான நேரத்தை செலவிட விரும்புகிறார்கள்.
இந்த பெயர் கொண்ட இந்த நபர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் உடன்பிறந்தவர்களால் நேசிக்கப்படுகிறார்கள், மேலும் அவர்கள் அவர்களுக்கு ஏராளமான அன்பைக் கொடுக்கிறார்கள்.
Nandhini Name Numerology in Tamil:
பெயர் | பெயருக்கான எண் |
N | 5 |
A | 1 |
N | 5 |
D | 4 |
I | 9 |
N | 5 |
I | 9 |
Total | 38 |
SubTotal of 3+8 |
11 |
Calculated Numerology (1+1) | 2 |
அதாவது சொல்லப்பட்டுள்ள அட்டவணையினை படி நந்தினி என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 38 கிடைத்துள்ளது. இப்போது இதனுடைய கூட்டு தொகை என்பது (3+8)= 11 ஆகும்.
மேலும் 11 என்பதனின் கூட்டு தொகை என்று பார்த்தால் (1+1)= 2 ஆகும். எனவே நந்தினி என்ற பெயருக்கு அதிர்ஷ்டமான எண் 2 ஆகும்.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
சந்தியா பெயர் அர்த்தம்
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |