Nap Meaning in Tamil
நம்மில் பெரும்பாலானோருக்கு தினமும் பேச்சுவழக்கில் பயன்படுத்தும் வார்த்தை சிலவற்றிற்க்கு சரியான அர்த்தம் தெரிவதில்லை. அதுவும் நாம் தாய் மொழியில் பல வார்த்தைக்கு அர்த்தம் நமக்கு தெரிவதில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. அப்படி இருக்கும் போது ஆங்கிலத்தில் ஒரு சொல்லுக்கு தமிழில் பல அர்த்தங்கள் உண்டு. நாம் அந்த சொல்லை பயன்படுத்தும் இடத்தை பொருத்து அதன் அர்த்தம் மாறும். அப்படி உள்ள வார்த்தைகளின் அர்த்தங்கள் நமக்கு தெரிந்து இருக்க வாய்ப்புகள் மிக குறைவு.இந்த மாதிரியான நமக்கு தேவைப்படும் அர்த்தங்கள், நாம் தினமும் பயன்படுத்தும் வார்த்தைகளின் அர்த்தங்களை தெரிந்துகொள்ள நமக்கு dictionary சில நேரங்களில் கைகொடுப்பது இல்லை, நாம் இப்போது எல்லாம் ஆன்லைனில் தேட ஆரம்பித்து விட்டோம். அப்படி ஆன்லைனில் அர்த்தம் தேடுபவர்களுக்காக வந்துள்ளதது தான் பொதுநலம்.காம் இதில் உங்களுக்கு தேவையான அர்த்தங்களை பெற்று பயன் பெறுங்கள்.இன்று நாம் பார்க்க போகும் வார்த்தை nap, இந்த பதிவை முழுமையாக படித்து உங்களுக்கு தேவையான விளக்கத்தை பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Nap என்பதன் தமிழ் அர்த்தம்:
Nap என்பதற்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. அதாவது, குட்டி தூக்கம், பளபளப்பான துணி, Network Access point என்பதன் சுருக்கம்.
Nap என்பது பகலில் மேற்கொள்ளும் ஒரு குட்டி தூக்கத்தை குறிப்பது. ஒருவர் விழித்திருக்கும் போதே பகல் நேரங்களில் சோர்வின் காரணமாக ஒரு சிறு உறக்கம் தம்மை அறியாமல் ஏற்படுவது nap ஆகும்.
இந்த குட்டி தூக்கம் நினைவாற்றல் மற்றும் ஞாபக சக்தியை அதிகப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றது.
காலை துயில் கலைந்த பின்னும் தோன்றும் சிறு உறக்கத்தை Nap எனலாம்.
நாம் படித்துக்கொண்டு இருப்பதற்கு நடுவே உருவாகும் ஒரு குட்டி தூக்கம். அது நமக்கு ஒரு புத்துணர்ச்சியை வழங்கும்.
வெல்வட் போன்ற பளபளப்பான மென்மையான துணியின் தன்மை மற்றும் அமைப்பை குறிக்க பயன்படுத்தும் சொல் Nap ஆகும்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |