நதியா பெயர் அர்த்தம் | Nathiya Name Meaning in Tamil

Advertisement

Nathiya Name Meaning in Tamil

குழந்தை கருவில் வளரும் போதே அதற்கு என்ன பெயர் வைப்பது என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பெயர்களை யோசிப்பார்கள். ஒரு சிலர் மாடர்ன் பெயர்களாகவைப்பார்கள், ஒரு சிலர் முன்னோர்களின் பெயர்களை வைப்பார்கள், சிலர் ராசி நட்சத்திரம் படி வைப்பார்கள்.

நீங்கள் எப்படி பெயர்களை வைத்தாலும் அந்த பெயர்களுக்கு அர்த்தம்  இருக்கும். அதனை அறிந்து கொள்ள வேண்டும் என்று  நினைப்பார்கள். நம் பதிவில் பல வகையான பெயர்களுக்கு அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதவில் நதியா என்பதற்கு அர்த்தத்தை அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நதியா பெயர் அர்த்தம்:

நதியா என்ற பெயருக்கு ஸ்வீட் , நிலையானது என்பது அர்த்தமாக இருக்கிறது.

இந்த பெயர் உடையவர்கள் தங்களின் உறவுகளிடம் நேரத்தை கழிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களிடம் நம்பிக்கை திறன் அதிகமாக காணப்படும். நண்பர்கல் 2உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லாமல் உதவி செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.

குடும்பத்தில் உள்ளவர்களுடன் நேரத்தை கழிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீது அதிக அன்பு வைத்திருப்பார்கள். மேலும் அவர்களின் பேச்சிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

சுயநலமற்ற குணத்துடன் காணப்படுவார்கள். உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லாமல் உதவி செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு கஸ்டமான சூழ்நிலையையும் இவர்களின் புத்தி கூர்மையால் ஈசியாக கையாண்டு விடுவார்கள்.

இனியா பெயருக்கான அர்த்தம்

எண் கணித முறை:

எண் கணித மதிப்பு 6 இன் படி, நதியா என்ற பெயருக்கு  பொறுப்பு, பாதுகாப்பு, வளர்ப்பு, சமநிலை, அனுதாபம், நட்பு, சிறந்த உறவை உருவாக்குபவர், சிறந்த பெற்றோர், தாராளமான மற்றும் நேர்மை போன்றவைற்றை குறிக்கிறது.

ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

நதியா பெயர் அர்த்தம்

N-படைப்பாற்றல் மிக்கவராக காணப்படுவீர்கள்.

A- லட்சியம், சுதந்திரம் போன்றவற்றை குறிக்கிறது.

T- நீங்கள் மன உறுதியுடன் காணப்படுவீர்கள்.

H-எந்த விஷயத்தையும் தொலை நோக்கு சிந்தனையுடன் சிந்திக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.

I-நீங்கள் இரக்கமுள்ள நபராக காணப்படுவீர்கள்.

Y-வாழ்க்கையை சுதந்திரமாக வாழ வேண்டும் நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

A- லட்சியம், சுதந்திரம் போன்றவற்றை குறிக்கிறது.

அனிதா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement