Nephew என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம்..!

Advertisement

Nephew Meaning in Tamil with Example

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Nephew என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். நாம் அனைவருமே Nephew என்ற வார்த்தையை அறிந்து இருப்போம். ஆனால், அதற்கான தமிழ் அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால், அதற்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்புவோம்.

அப்படி நீங்கள் Nephew Meaning in Tamil பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Nephew என்பது உறவுமுறையை குறிக்கும் பெயர் ஆகும். அதனை பற்றி விவரமாக பின்வருமாறு படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

Nephew Meaning in Tamil:

 Nephew என்ற ஆங்கில வார்த்தைக்கு உடன் பிறந்தார் மகன் என்பது தமிழ் அர்த்தம் ஆகும். அதாவது, அண்ணன் அல்லது தம்பி மகன், அக்கா அல்லது தங்கை மகன் ஆகும். இன்னும் தெளிவாக சொல்லப்போனால் Nephew என்றால் மருமகன் என்று குறிப்பிடலாம்.

My Nephew Meaning in Tamil:

My Nephew என்றால் தமிழில் என்னுடைய மருமகன் என்பது அர்த்தம் ஆகும்.

Nephew Meaning in Tamil Synonyms:

  • Brother’s son
  • Sister’s son

Nephew Meaning in Tamil with Example:

உங்கள் அண்ணனுக்கு ஒரு மகன் இருந்தால் அவரை நீங்கள் Nephew என்று அழைக்கலாம்.

Nephew Niece Meaning in Tamil:

Nephew என்றால் தமிழில் மருமகன், Niece என்றால் தமிழில் மருமகள் என்று அர்த்தம். எனவே, Nephew Niece என்றால் மருமகன், மருமகள் என்று அர்த்தம் ஆகும்.

தொடர்புடைய பதிவுகள்👇
Brother in Law என்பதன் தமிழ் அர்த்தம்
Bon Voyage என்பதற்கான தமிழ் அர்த்தம்..!
Cousin என்பதன் தமிழ் அர்த்தம்..
Madhi என்ற மலையாள வார்த்தைக்கான அர்த்தம்
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement