வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Niece என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா..?

Updated On: August 23, 2023 1:03 PM
Follow Us:
Niece Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Niece Meaning in Tamil

இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் நாம் தினமும் பயன்படுத்தும் எண்ணற்ற வார்த்தைகளுக்கான உண்மையான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் தெரியாது என்பது தான் உண்மை. ஏதோ பேச்சு வழக்கில் வருகிறது என்று அதற்கான உண்மையான அர்த்தத்தை அறியாமலே பேசி விடுகின்றோம். அப்படி நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு வார்த்தையான Niece என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்

இதையும் படித்துப்பாருங்கள்=> Anxiety என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா

Niece Meaning in Tamil:

நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அப்படி நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு வார்த்தையான Niece என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் என்னவென்று நம்மில் பலருக்கும் தெரியாது அதனை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

 Niece என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் உடன் பிறந்தவர்களின் மகள் அல்லது சகோதரனின் மகள், சகோதரிகள் மகள் என்பது ஆகும். 

இதையும் படித்துப்பாருங்கள்=> Spam என்ற வார்த்தைக்கு இது தான் அர்த்தமா புதுசா இருக்கே

தொடர்புடைய பதிவுகள் 
Beast தமிழ் பொருள்
Trust தமிழ் பொருள்
who meaning in tamil
பெஸ்டி பொருள் தமிழில்
Pullingo என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now