நிகிதா பெயர் அர்த்தம் | Nikitha Meaning in Tamil..!
மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஒவ்வொரு பெயர் இருக்கும். நாம் அனைவரும் அந்த பெயருக்கான அர்த்தம் என்ன என்று தெரிந்துக்கொள்ளாமலே பெருமையாக பேசி கொண்டிருப்போம். அதுவே நம்மிடம் வேறு யாராவது வந்து உங்களின் பெயருக்கான அர்த்தம் என்னவென்று கேட்டால் ஒன்றும் புரியாமல் அப்படியே நிற்போம். இவ்வாறு இருப்பது மிகவும் தவறு. ஏனென்றால் ஒரு மனிதனுக்கு அடையாளத்தை சுட்டி காட்டுவதே பெயர் தான். இப்படிப்பட்ட பெயருக்கான அர்த்தம் என்னவென்று தெரிந்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று நிகிதா என்ற பெயருக்கான அர்த்தம் என்னவென்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
நிகிதா பெயர் அர்த்தம்:
நிகிதா என்ற பெயருக்கு தேவி லட்சுமி மற்றும் பூமி என்பது அர்த்தம் ஆகும். இந்த பெயரானது பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கு விரும்பி வைக்கக்கூடிய ஒரு பெயராக இருக்கிறது.
இந்த பெயரினை உடையவர்கள் மற்றவருக்கு பெரும்பாலும் உதவும் மனப்பான்மையினை உடையவராக இருப்பீர்கள். அதேபோல் மற்றவர்களை எப்போது மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் குணம் கொண்டவராகவும் காணப்படுவார்கள்.
இவர்களின் அன்பானது குடும்பத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை பற்றியும் அவர்களின் வெற்றியினை பற்றி மட்டுமே சிந்திக்க கூடிய ஒன்றாக இருக்கும். மேலும் நிகிதா என்ற பெயரினை உடையவர்கள் தன்னை தானே புகழ்ந்து கூறும் தன்மை படைத்தவராக காணப்படுவார்கள்.
Nikitha Name Meaning and Lucky Number:
பெயர் | பெயருக்கான அர்த்தம் |
N | 14 |
I | 9 |
K | 11 |
I | 9 |
T | 20 |
H | 8 |
A | 1 |
Total Number | 72 |
மேலே சொல்லப்பட்டுள்ள அட்டவணையின் படி நிகிதா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 72 என்று கிடைத்து உள்ளது. இப்போது இதற்கான கூட்டு தொகை என்று பார்த்தால் (7+2)= 9 என்று வந்துள்ளது.
எனவே நியூமராலஜி முறைப்படி நிகிதா என்ற பெயருக்கு கண்டுபிடிப்பு, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, ஆன்மீகம், படைப்பு, வெளிப்பாடு, மனிதாபிமான மற்றும் வெற்றி சார்ந்த என்பது அர்த்தம் ஆகும்.
யாத்ரா பெயர் அர்த்தம் என்ன தெரியுமா
சன்மதி என்ற பெயருக்கு அர்த்தம் தெரியுமா
நவிலன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |