Nilaparappu Meaning in Tamil | நிலப்பரப்பு என்பதன் அர்த்தம்
நம்முடைய இணையத்தளத்தில் தினந்தோறும் நிறைய வகையான வார்த்தைக்கான அர்த்தங்களை பதிவிட்டு வருகின்றோம், இதன் மூலம் பயனடைந்தவர்கள் ஏராளம். நாங்கள் வழங்கும் அனைத்து தகவல்களும் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை பிரதிபலிக்கும் ஒன்றாக இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது Nilaparappu Meaning in Tamil, இந்த நிலப்பரப்பு என்ற வார்த்தையை அனைவரும் கூற கேட்டிருப்போம், ஆனால் அதன் அர்த்தம் அனைவர்க்கும் தெரியுமா என்று கேட்டால் அது சந்தேகம் தான்.
அதனால் தான் இந்த பதிவில் நாங்கள் நிலப்பரப்பு என்றால் என்ன என்பதை பற்றிய விளக்கத்தை கொடுத்துள்ளோம்.
Nilaparappu Meaning in Tamil
ஒரு பிராந்தியத்தின் மேற்பரப்பு அம்சங்களைப் பற்றிய ஆய்வு மற்றும் விளக்கப்படம் நிலப்பரப்பு என அழைக்கப்படுகிறது. ஆறுகள், மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் பிற மனிதனால் உருவாக்கப்பட்ட மற்றும் இயற்கை அம்சங்கள் உட்பட, பரந்த அளவிலான புவியியல் பண்புகளை அங்கீகரித்து அளவிடுவதை இது உள்ளடக்குகிறது.
நிலவியல் வரைபடங்கள் புவியியல் மற்றும் நில அளவீடு போன்ற துறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன, ஏனெனில் அவை ஒரு குறிப்பிட்ட பகுதியில் இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட கூறுகளின் துல்லியமான சித்தரிப்புகளை வழங்குகின்றன.
நிலப்பரப்பு என்றால் என்ன?
நிலப்பரப்பில் மலைகள், குன்றுகள், சமவெளிகள் மற்றும் பீடபூமிகள் அடங்கும். அதுமட்டுமில்லாது ஏரிகள், ஓடைகள், மண் மற்றும் இயற்கை தாவரங்கள் ஆகியவையும் நிலப்பரப்பின் அம்சமாகும்.
ஒவ்வொரு நிலத்தை பொறுத்தும் அதன் நிலப்பரப்பு மாறுபடும்.
நாத்தனார் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
Nilaparappu Tamil Meaning with Example
நிலப்பரப்பு என்றால் என்ன பின்பு அதன் அர்த்தம் என்னவென்று மேலே பார்த்திருப்போம், இங்கே நீங்கள் இதற்கான சில எடுத்துக்காட்டுகளை பார்ப்போம்.
- இந்த மலையின் நிலப்பரப்பு சுமார் 14கிலோ மீட்டர் வரை இருக்கும்.
- நீங்கள் இந்த நிலப்பரப்பில் தேயிலை தோட்டம் வைத்தால் நல்ல விளைச்சல் தரும்.
களிப்பு என்பதன் தமிழ் அர்த்தம் | Kalippu Meaning in Tamil
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |