நிமலன் என்ற பெயருக்கு இப்படி ஒரு அர்த்தமா..?

Advertisement

நிமலன் பெயர் அர்த்தம்

ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவாக குழந்தைகள் என்றால் நம் அனைவருக்குமே பிடிக்கும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் சந்தோசத்திற்கு அளவே இருக்காது. அவ்வளவு ஏன் நம் மனதில் ஏதாவது கவலை இருந்தால் கூட குழந்தைகளின் முகத்தில் இருக்கும் சிரிப்பை பார்த்தால், அந்த கவலைகள் அனைத்தும் பறந்துவிடும். அப்படி இருக்கையில் வீட்டில் ஒருவருக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்றால், அந்த குடும்பமே குழந்தை பிறக்கும் முன்பிலிருந்து அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிப்பார்கள். பெயர் புத்தகங்கள் வாங்குவர்கள். உறவினர்களிடம் என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்பார்கள். இன்னும் சிலர் ஜோதிட சாஸ்திரப்படி பெயர் வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. எல்லாரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அதிலேயே ஒவ்வொரு பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இன்று நிமலன் என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்று பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

நிமலன் பெயருக்கு என்ன அர்த்தம்..? 

நிமலன் பெயர் அர்த்தம்

 

நிமலன் என்றால் குற்றமற்றவன் என்று அர்த்தம். நிமலன் என்ற பெயரின் பொருள் முருகன் பெயர். முருக பெருமானுக்கு வழங்கப்பட்ட பெயராகும். 

நிமலன் என்ற பெயர் ஆண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயராகும். நிமலன் என்ற பெயர் கொண்டவர்கள் மிகவும் அமைதி குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

எல்லோரிடத்திலும் அன்பு காட்டுபவராக இருப்பார்கள். அனைவரிடத்திலும் அன்புடனும் அக்கறையுடனும் பழகுவார்கள்.

பாடுதல், நடனம், எழுதுதல், வாசிப்பு இதுபோன்ற பல்வேறு வகையான படைப்புகளில் தங்கள் நேரத்தை செலவிட விரும்புவார்கள். அனைத்திலும் இவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும்.

இவர்களிடம் ராஜதந்திரம் அதிகமாக இருக்கும். நிமலன் என்ற பெயர் கொண்டவர்கள் யாராவது உதவி என்று கேட்டால் ஓடி வரும் மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் உண்மையை மட்டும் பேசும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களிடம் செல்லப்பிராணிகள் அதிகமாக இருக்கும். நிமலன் என்ற பெயர் கொண்டவர்கள் அனைத்திலும் கைத்தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

அகிலன் என்ற பெயருக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா

ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ள அர்த்தம்: 

N – கனிவான உள்ளம் கொண்டவர். பகல் கனவு காண்பவர். கடின உழைப்பாளி.

I – எதையும் கவனமாக செய்யும் பழக்கம் உடையவர்.

M – அர்ப்பணிப்புடன் இருப்பவர், உன்னதமானவர் மற்றும் இதயத்தால் பக்தியுள்ளவர், இரக்கமுள்ளவர்.

A – தலைவர், சிந்தனையாளர், கவனம் மற்றும் அர்ப்பணிப்பு கடின உழைப்பு மற்றும் ஆர்வத்தால் உங்கள் வெற்றியை அடைபவர்.

L – உணர்ச்சிவசப்படுபவர், கலைஞன், நல்ல பாடகர், இனிமையாக பேசுபவர்.

A – தலைவர், சிந்தனையாளர், கவனம் மற்றும் அர்ப்பணிப்பு கடின உழைப்பு மற்றும் ஆர்வத்தால் உங்கள் வெற்றியை அடைபவர்.

N – கனிவான உள்ளம் கொண்டவர். பகல் கனவு காண்பவர். கடின உழைப்பாளி.

381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன
Center Fresh என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா 
Yosot ahop என்ற வார்த்தைக்கு சொல்லப்படும் உண்மையான அர்த்தம் தெரியுமா.. 
சனாதன தர்மம் விளக்கம்
ஹோமிஸ் என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement