வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நிஷாந்த் என்ற பெயருக்கான அர்த்தம் இதுதானா..?

Updated On: February 19, 2026 5:31 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Nishanth Name Meaning in Tamil

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே அடையாளமாக திகழ்வது அவரின் பெயர் தான். அப்படி நமது வாழ்க்கையில் நமது அடையாளமாக திகழ்கின்ற பெயரை வைத்து யாராவது ஒருவர் நம்மை கிண்டல் கேலி செய்து விட்டால் அவரை நாம் சும்மாவே விடமாட்டோம். அப்பொழுதெல்லாம் அவர்களிடம் எனது பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா.? என்றெல்லாம் கூறி சண்டை போடுவோம். அப்படி நமது பெயருக்கான அர்த்தத்தை கூறி நாம் சண்டையிட வேண்டும் என்றால் அதற்கு முதலில் நமது பெயருக்கான சரியான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் உதவும் வகையில் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் நிஷாந்த் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!

Nishanth Meaning in Tamil:

Nishanth Meaning in Tamil

நிஷாந்த் என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் தேவனுடைய பரிசு என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.

இந்த பெயர் பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக மற்றவர்களின் மீது மிகவும் அன்பாகவும் பாசமாகவும் இருப்பார்கள்.

இவர்கள் பொதுவாக மற்றவர்களுக்கு உதவுதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பார்கள். அதேபோல் இவர்கள் மனித நேயத்தை மிகுந்த அளவு நம்புவார்கள்.

மேலும் இவர்களுக்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் மீது அதிக அளவு பாசம் வைத்திருப்பார்கள். தன்னுடன் கூட இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை நேசிக்க கூடியவர்களாக இருப்பார்கள். எப்போதும் புதிய விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

காதல் விஷயத்தில் யாரேனும் உதவி என்று கேட்டு வந்தால் அவர்களுக்கு உதவுபவராக இருப்பார்கள்.

சர்விகா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

Nishanth Name Numerology in Tamil:

நிஷாந்த் என்ற பெயருக்கான எண் கணித மதிப்பு 9 என்பதால் வெற்றி சார்ந்த, கண்டுபிடிப்பு, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, ஆன்மீகம், படைப்பு, வெளிப்பாடு, மனிதாபிமான மற்றும் பயனுள்ள போன்றவை நிஷாந்த் என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

பெயரின் ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

N – நீங்கள் மிகவும் அழகானவராக இருப்பீர்கள்.

I – உங்களிடம் மிகவும் கூர்மையான திறன்கள் காணப்படும். 

S – நீங்கள் மிகவும் கடின உழைப்பாளி.

H – உங்களிடம் சிறந்த புத்திசாலித்தனம் காணப்படும். 

A – நீங்கள் ஒரு சிறந்த தலைவர். 

N – உங்களின் உள்ளம் மிகவும் கனிவானதாக அமையும்.

T – நீங்கள் மிகவும் நல்ல மனிதர்.

H – உங்களிடம் சிறந்த திறமை காணப்படும்.

வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇

ஆத்விகா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

சர்வேஷ் என்ற பெயருக்கு இப்படி ஒரு அர்த்தமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now