Nithya Name Meaning in Tamil
நமக்கு சூட்டப்படும் ஒவ்வொரு பெயருக்கும் பின்னால் ஒரு அர்த்தம் இருக்கும். ஆனால் பெரும்பாலும் நமக்கு சூட்டப்படும் பெயர்களுக்கு என்ன அர்த்தம் என்று நம்மில் பலபேருக்கு தெரிவதில்லை. பெயர் என்பது ஒருவருக்கு அடையாளத்தை அளிக்கக்கூடிய ஒன்றாகும். அப்படி நமக்கு ஒரு அடையாளத்தை அளிக்கக்கூடிய பெயருக்கான அர்த்தத்தை அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம். எனவே அந்தவகையில் நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் ஒவ்வொரு பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து வருகிறோம். எனவே இன்றைய பதிவில் நித்யா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
What is Meaning of Nithya in Tamil:
நித்யா என்ற பெயர் நித்தியம், நிலையான, ஒருபோதும் மங்காத மற்றும் புதிய தெய்வீகம் போன்ற அர்த்தங்களை குறிக்கிறது. மேலும் இது துர்கா தேவியின் மற்றொரு பெயர் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் நித்யா என்ற பெயர் உலகில் உள்ள பலரால் விரும்பப்படும் பெயராகவும் இருக்கிறது.
நித்யா என்ற பெயருடையவர்கள் பலவிதமான சோதனைகளை கடந்து தடைகளை உடைத்து வெற்றி பெறுபவார்கள். ஆழ்ந்த சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள். உழைப்பே உயர்வு என்பதை தத்துவமாக வைத்து செயல்படுபவர்கள். தோல்வியை கண்டு கலங்காதவர்கள்.
மேலும், சமூகத்தில் அல்லது அரசியலில் பெரிய இடத்திலும் பொதுமக்களுக்கு சேவை செய்பவர்களாகவும் இருப்பார்கள். கல்வி, சட்டம், அரசியல் மற்றும் நீதித்துறையில் சிறந்து விளங்குவார்கள்.
ருத்ரன் பெயர் அர்த்தம் என்ன என்று தெரியுமா..
நித்யா என்ற பெயரின் எண் கணித விவரம்:
எண் கணிதம் | 8 |
ஆளும் கிரகம் | சனி |
அதிர்ஷ்ட ரத்தினம் | நீலக்கல் |
அதிர்ஷ்ட நிறம் | மஞ்சள், நீலம், பச்சை |
அதிர்ஷ்ட எண்கள் | 1,5,6,9 |
கார்குழலி பெயர் அர்த்தம் | Karkuzhali Meaning in T amil
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |