நிவேதா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா..?

Nivetha Meaning in Tamil

Nivetha Meaning in Tamil

பொதுவாக குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரில் தான் அவரின் எதிர்காலமே இருக்கின்றது. அதாவது அவர்கள் படிக்கும் மற்றும் வேலை பார்க்கும் இடம் முதல் அனைத்து இடங்களிலும் அவர்களின் பெயர்கள் தான் அவரின் முக்கியமான அடையாளமாகுகின்றது. அதனால் ஒவ்வொரு குழந்தைக்கும் பெயர் வைக்கும் விஷயத்தில் அவர்களின் பெற்றோர் மிகவும் கவனமாக இருப்பார்கள்.

அதிலும் குறிப்பாக தனது குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும். அதற்கான அர்த்தம் என்ன அந்த பெயரை வைத்தால் தமது குழந்தையின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பதையெல்லாம் அறிந்து கொள்ள விரும்புவார்கள். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் நிவேதா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நிவேதா பெயர் அர்த்தம்:

Nivetha Name Meaning in Tamil

நிவேதா என்ற பெயருக்கான தமிழ் பொருள் என்னவென்றால் தூய, மரக்கிளை, ஸ்வீட் என்பது ஆகும்.  நிவேதா பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டினையும் கலந்த வரும் ஒரு பெயர் ஆகும்.

மேலும் இந்த பெயர் ஆனது பொதுவாக பெண் குழந்தைகளுக்கு தான் அதிகமாக சூட்டப்படுகிறது. இந்த நிவேதா என்ற பெயர் உடையவர்கள் பொதுவாக தன்னை சுற்றியுள்ள அனைவருக்கும் உண்மையாக இருப்பார்கள். 

கமலி பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

அதே போல் மற்றவர்களும் தனக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். அதே போல் தத்துவம் அதிகமாக பேசுவார்கள். ஆனால் இவர்களுக்கு மனதைரியம் அவ்வளவாக இருக்காது. மேலும் இவர்கள் சிறிய சிறிய விஷயத்திற்கெல்லாம் பயப்பட்டுவார்கள். 

ஆனால் இவர்கள் அனைத்து விஷயங்களையும் தெளிவான விழிப்புணர்வு மற்றும் கவனமான அணுகுமுறையுடன் கையாளுவார்கள். அதே போல் இவர்கள் மர்மமான விஷயங்களை அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

ஆனால் ஒரு சில நேரங்களில் மிகவும் சோம்பேறி தனமாக இருப்பார்கள்.

நிலன் பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

Nivetha Name Numerology in Tamil:

Name Numerology Number

 

இப்போது நிவேதா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 34 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (3+4) = 7 என்பதாகும்.

நிவேதா பெயரிற்கு மதிப்பெண் 7 என்பதால் பகுப்பாய்வு, புரிதல், அறிவு, புத்திசாலித்தனம், சுயாதீனமான, அச்சமற்ற, விசாரணை, ஆதாரம் சார்ந்த மற்றும் நடைமுறை என்ற இவை எல்லாம் நிவேதா என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

நவிலன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

ஆதிரா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்