No Guts No Glory Meaning in Tamil
நாம் பள்ளி பருவத்தில் படிக்கும் போது புத்தங்களை படித்திருப்போம். அப்படி நாம் படிக்கும் போது அதற்கான அர்த்தங்கள் பல இருக்கும். அவற்றை பற்றியெல்லாம் நமக்கு தெரிந்திருக்காது. பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருமே தனது அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். நாம் பேசும் வார்த்தைக்கான அர்த்தங்கள் பல இருக்கிறது. அவற்றை தெரிந்து கொள்வது தான் புத்திசாலி தனம். தமிழ் வார்த்தைக்கு உள்ள அர்த்தங்கள் போலவே ஆங்கில வார்த்தைக்கும் அர்த்தங்கள் இருக்கிறது. அதனால் தான் இந்த பதிவில் No Guts No Glory என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள போகின்றோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
No Guts No Glory Meaning:
துணிவு இல்லையெனில் புகழ் இல்லை
தைரியம் இல்லையெனில் புகழ் இல்லை
தைரியம் இல்லையெனில் மகிமை இல்லை
துணிவு இல்லையெனில் மகிமை இல்லை
துணிவு இல்லையெனில் பெருமை கிடைக்காது
மேல் கூறப்பட்டுள்ளவை அர்த்தமாக இருக்கிறது.
எடுத்துக்காட்டு:
மனிதன் எந்த செயலையும் தைரியத்தோடு முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயற்ச்சி செய்தால் தான் அதில் வெற்றி அடைய முடியும்.
தைரியத்தோடு எவன் ஒருவன் முரசை செய்கிறானோ அவனே வாழ்வில் வெற்றி அடைய முடியும். இதனை தான் துணிவு இல்லையெனில் புகழ் இல்லை என்ற பழமொழி மூலம் கூறுகிறார்கள்.
மனிதனை ஊக்குவிப்பதற்காக இந்த பழமொழி பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |