Nodal Officer என்பதற்கான அர்த்தம் என்ன.?

Advertisement

Nodal Officer Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல்வேறு வகையான பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் Nodal Officer என்பதற்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. Nodal Officer என்ற வார்த்தையை நாம் அனைவருமே பெரும்பாலான இடங்களில் கூற கேட்டிருப்போம். ஆனால், நம்மில் பெரும்பாலனவர்களுக்கு நோடல் அதிகாரி என்பவர் யார் என்பது தெரியாது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

பொதுவாக, நம் அனைவருக்குமே நமக்கு தெரியாத விஷயங்களை உடனே தெரிந்துகொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறோம். அந்த வகையில் நீங்கள் Nodal Officer என்பதற்கான அர்த்தத்தை தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

What is Nodal Officer Meaning in Tamil:

நோடல் அதிகாரி என்பவர், துணைத் தலைமைப் பொறியாளர் அல்லது கண்காணிப்புப் பொறியாளர் ஆவார். அதாவது, தலைமைப் பொறியாளரால் எழுத்துப்பூர்வமாக நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரி ஆவார்.

நோடல் அதிகாரி, நிர்வாக செயல்பாடுகளையும் மற்றும் போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட பல்வேறு பயனர்களின் தரவு உள்ளீடு சரியாக இருக்கிறது என்பது பற்றியும் அங்கீகரிக்கப்ட்ட தரவு என்பதையும் உறுதி செய்கிறார். நோடல் அதிகாரியின் பணிகள் ஒவ்வொரு பதிவுக்கு ஏற்றவாறு மாறுபாடும்.

எடுத்துக்காட்டு:

Who is Nodal Officer in College:

நோடல் அதிகாரி என்பவர் கல்லூரி நியமன நடைமுறைகளை மேற்பார்வையிடுவதற்கும், கல்லூரி சேர்க்கை செயல்பாட்டின் போது ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் தீர்ப்பதற்கும் நியமனம் செய்யப்பட்ட  பொறுப்பான அதிகாரி ஆவார்.

Who is Nodal Officer in Bank:

நோடல் அதிகாரி என்பவர் வங்கியின் ஒட்டுமொத்த புகார் மேலாண்மை செயல்முறையை மேற்பார்வையிடும் அதிகாரி ஆவார்.

நோடல் அதிகாரி ஏன் நியமிக்கப்படுகிறார்கள்.?

ஒரு நிறுவனம் அல்லது அரசாங்கத்திற்குள் உள்ள ஒரு குறிப்பிட்ட பிரச்சினை அல்லது பகுதிக்கான ஒரே தொடர்பு புள்ளியாக செயல்படுவதற்கு நியமிக்கப்பட்டவர்கள் தான் நோடல் அதிகாரிகள்.

RELATED POSTS
Burp என்ற வார்த்தைக்கு இதுதான் அர்த்தமா
Call Barring Meaning in Tamil – Call Barring என்பதன் அர்த்தம்..
சகாப்தம் என்பதன் அர்த்தம் என்ன?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement