Ntg என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா..?

Advertisement

Ntg Meaning in Tamil

நாம் மற்றவர்களிடம் ஒரு நாளைக்கு கணக்கில் வைத்து கொள்ள முடியாத அளவிற்கு நிறைய வார்த்தைகளை உபயோகப்படுத்தி பேசுகின்றோம். அப்படி நாம் பேசும் வார்த்தைகளுக்கான அர்த்தம் என்று பார்த்தால் நிறைய இருக்கிறது. ஆனால் அதற்கான எல்லா அர்த்தகங்களும் நமக்கு தெரிவதில்லை. நமக்கு தெரிந்தது என்று பார்த்தால் மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். ஆகையால் நாம் அதிகமான உபயோகப்படுத்தும் வார்த்தையில் ஒன்றான Ntg என்ற வார்த்தைக்கான முழு அர்த்தம் என்னவென்று தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

Boomer என்ற வார்த்தை எல்லோரும் கூறுகிறார்கள் ஆனால் அதற்கான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா..? 

Ntg Meaning in Tamil:

 நாம் அதிகமாக பயன்படுத்தும் Ntg என்ற வார்த்தைக்கு நைட்ரோகிளிசரின் என்பது தான் அர்த்தமாகும். 

இந்த நைட்ரோகிளிசரின் என்பது மஞ்சள் நிறத்தில் திரவம் போன்று காணப்படும் ஒரு விதமான மருந்தாகும். அதுமட்டும் இல்லாமல் இது மருந்துகள் தயாரிப்பதில் டைனமைட்டாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் இது இதய பிரச்சனை, ஆஞ்சியோ மற்றும் நெஞ்சு வலி ஆகியவற்றைக்கு மருந்து தயாரிக்கும் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு நல்ல பலனை அளிக்கிறது.

நாம் சாதாரணமாக பேசும் வார்த்தைக்கு பின்னால் பலவகையான நோய்களுக்கு பயன்படக்கூடிய ஒரு அர்த்தம் இருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள் 
Beast Meaning in Tamil | Beast தமிழ் பொருள்
Trust Meaning in Tamil | Trust தமிழ் பொருள்
who meaning in tamil
Bestie Meaning in Tamil – பெஸ்டி பொருள் தமிழில்
Pullingo என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா..?

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement