Oath Meaning in Tamil | Oath Meaning in Tamil Language
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Oath என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் (Oath Meaning in Tamil Language) என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக ஆங்கிலத்தில் நமக்கு ஒரு வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்று தெரியாமல் இருக்கும்போது அதற்கான தமிழ் அர்த்தம் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்புவோம். அதுமட்டுமில்லாமல், சமுக வலைத்தளங்களில் அல்லது செய்திகளில் பிரபலம் அடையும்போது அதற்கான அர்த்தத்தை அறிந்தே ஆக வேண்டும் என்பதற்காக இன்டர்நெட்டில் தமிழ் அர்த்தம் என்ன என்று தேடுவீர்கள்.
எனவே, அப்படி நீங்கள் Oath Meaning in Tamil என்ன என்று தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவில் Oath என்பதன் தமிழ் அர்த்தம் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
Oath Meaning in Tamil With Example:
Oath என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் உறுதிமொழி, சபதம், ஆணை, பிரமாணம் ஆணை உறுதிமொழி மற்றும் சத்தியம் என்று கூறுவார்கள். சத்தியத்தின் அடையாளமாக கொடுக்கும் உறுதிமொழி ஆகும். இன்னும் தெளிவாக சொல்லப்போனால் இந்தச் சொல் ஆனது, ஒரு உறுதியான வாக்குறுதி அல்லது உண்மையைச் சொல்லும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது.
குறிப்பாக நீதிமன்றத்தில் Oath (உறுதிமொழி) என்ற சொல் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
Oath என்ற சொல் பல்வேறு சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நீதிமன்றத்தில், சத்தியப்பிரமாணம் (Oath) என்பது உண்மையைச் சொல்வதற்கான உறுதிப்பாடாகும். மேலும் சத்தியத்தின் கீழ் பொய் சொல்வது பொய்ச் சாட்சியத்திற்காக வழக்குத் தொடர இது வழிவகுக்கும்.
உறுதியான வாக்குறுதிகளை வழங்கவும், எதிர்கால செயல்கள் போன்றவற்றிற்காக Oath (சத்தியம்) செய்யப்படுகிறது.
God is My Oath Meaning in Tamil:
God is My Oath என்றால் கடவுள் என் சத்தியம் என்று பொருள்படும். அதாவது, ஒருவருடைய அர்ப்பணிப்பு அல்லது வாக்குறுதி, கடவுள் நம்பிக்கையைப் போலவே புனிதமானது என்பதையும்வலுவான மற்றும் உடைக்க முடியாத சபதத்தைக் குறிக்கிறது.
தொடர்புடைய பதிவுகள் |
Ee Sala Cup Namde என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம்..! |
Sahi Poshan Desh Roshan என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா.? |
Carpe Diem என்பதன் தமிழ் அர்த்தம் என்ன.? |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.