Oblivion என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன.?

Advertisement

Oblivion Meaning in Tamil

அன்றாட வாழ்வில் நாம் என்னதான் ஒரு சில ஆங்கில வார்த்தைகள் பேசி வந்தாலும் கூட தொடர்ந்து அதிக ஆங்கில சொற்களை பேச வேண்டும் என்ற ஆசை ஆனது இருக்கும். ஏனென்றால் தற்போது பெரும்பாலான இடங்களில் ஆங்கிலம் பேசுவது வழக்கமாக மாறிவிட்டது. அந்த வகையில் அந்த மொழியை பேச, கருத்துகளை பகிர மொழி அவசியமாகிறது. அப்படி பேசும் போது மற்றவர்களுக்கு புரியுமா என்று சிந்தித்தும் பேசுவது நல்லது. ஏனென்றால் அடிப்படையான விஷயங்கள் கூட தெரியாமல் நாம் பேசுவதால் கருத்து சரியாக மாற்ற ஒருவரிடம் சென்றடையாது. அதனால் அதிகம் பயன்படுத்தும் அல்லது சிறிய வார்த்தைகள் பேசினாலும் கூட அதற்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை தெரிந்துகொண்டு பேசுவது நல்லது. எனவே இன்று Oblivion என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Oblivion Meaning in Tamil:

oblivion என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க திரைப்படம் ஆகும். இது ஒரு அதிரடி-சாகசத் திரைப்படமாகும். oblivion திரைப்படத்தை கார்ல் கஜ்டுசெக் மற்றும் மைக்கேல் டிப்ரூயின் திரைக்கதையில் ஜோசப் கோசின்ஸ்கி தயாரித்து இயக்கியுள்ளார்.

oblivion meaning in tamil

oblivion என்பதற்கு மறதி, புறக்கணிப்பு, கவனிக்கப்படாத நிலை போன்றவை சரியான வார்த்தைகள் ஆகும்.

ஒரூ செயலை நினைவில் நிறுத்தி கொள்ள இயலாத நிலை ஆகும். அதாவது ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அல்லது செயல்களை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் அந்த குறிப்பிட்ட நேரத்தில் வேறு ஒரு செயலில் ஆர்வம் காட்டுவது.

oblivion என்ற வார்த்தைக்கு இரண்டு முக்கிய அர்த்தங்கள் உள்ளன:

  1. அனைத்து செயல்களையும் முற்றிலும் மறந்த நிலை.

ஒரு நபர் குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ள போது தன்னை பற்றியும் தன்னை சுற்றியுள்ளவற்றை பற்றியும் தெளிவில்லாமல் மறப்பது.

2. உணர்வற்ற நிலை. உணர்வற்ற நிலை என்பது தூங்கிக்கொண்டிருக்கும் போது  மது போதையில் அல்லது தங்கள் சூழலைப் பற்றி அறியாத ஒருவரின் நிலையை விவரிக்க இந்த வார்த்தை அதிக அளவில் பயன்படுத்த படுகிறது.

Reluctant என்பதன் தமிழ் அர்த்தம் என்ன ?

Nap என்பதன் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா..?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement