Obsessed in Tamil
அந்த காலத்தை விட இந்த காலம் எப்படி மாறி இருக்கிறதோ அதேபோல நாம் பேசும் வார்த்தைகளும் மாறி இருக்கிறது. காரணம் அந்த காலத்தில் தமிழ் மட்டும் பேசி வந்தார்கள். ஆனால் இன்றைய நிலையில் பலரும் ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும் ஒரு சில வார்த்தைகளை ஆங்கிலத்தில் தான் பேசி வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் தான் பேசும் வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமலேயே அதை பேசுகிறார்கள். அந்த வகையில் தினமும் இந்த பதிவில் ஒவ்வொரு வார்த்தைக்கான உண்மையான அர்த்தத்தை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று Obsessed என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
Boomer என்ற வார்த்தை எல்லோரும் கூறுகிறார்கள் ஆனால் அதற்கான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா..? |
Obsessed Meaning in Tamil:
மனிதனாக பிறந்த அனைவருக்குமே இயல்பாக வருவது என்றால் அது கோபம் தான். நாம் சில நேரங்களில் யாரிடமாவது நம்மிடம் இருக்கும் கோபத்தை காட்டிவிடுவோம்.
கோபம் படக்கூடாது என்றாலும் சில நேரங்களில் நம்மையும் அறியாமல் நாம் கோபப்படுவோம். அப்படி அளவுக்கு அதிகமாக கோபம் கொள்பவரை தான் இப்படி சொல்வார்கள்.
அதாவது அதிகாமாக கோபப்படும், ஆவேசமாக மற்றும் வெறித்தனமாக இருப்பவர்களை Obsessed என்று கூறுவார்கள் .
இனிமேல் யார் அதிகமாக கோபமாக, ஆவேசமாக மற்றும் வெறித்தனமாக நடந்து கொள்கிறார்களோ அவரை Obsessed என்று சொல்வார்கள்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |