Obsessed என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தத்தை தெரிந்துகொள்ளுங்கள்!

Advertisement

Obsessed Meaning in Tamil

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு வணக்கம்.. இவ்வுலகில் பலவகையான எழுத்துக்கள் இருக்கின்றன. அவற்றில் ஓன்று தான் ஆங்கிலம். ஆங்கிலம் எழுத்துக்கள் மொத்தம் 26 மட்டுமே. இந்த ஆங்கிலம் இந்தியாவில் பிறந்த மொழியல்ல இருப்பினும் அனைவருக்கும் அத்தியாவசிய மொழியாக இந்த ஆங்கிலம் இருக்கிறது.

தமிழ் மொழியில் 4.25 லட்சம் வார்த்தைகள் என்றால் ஆங்கிலத்தில் சுமார் 10 லட்சம் வார்த்தைகள் உள்ளன. இந்த 10 லட்சம் வார்த்தைக்கும் அர்த்தம் எல்லாருக்கும் தெரியும் என்று சொல்ல முடியாது. இன்னும் ஏன் ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டவர்களுக்கும் தெரிந்திருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆக அனைவருமே அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டால் போதும்.

அந்த வகையில் நீங்கள் Obsessed என்ற ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று தெரிந்துகொள்ள வந்துள்ளீர்களா அப்படியென்றால் பதிவை தொடர்ந்து படித்து அர்த்தத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Cringe தமிழ் பொருள்

Obsessed என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்ன?

  1. ஒரு விஷயத்தில் அதிகப்படியான ஆர்வமாக இருப்பது,
  2. ஒரு விஷயத்தை பற்றி நினைவாகவே இருப்பது,
  3. ஏதோ ஒன்றைப் பற்றி யோசிப்பதை நிறுத்த முடியாத நிலை,
  4. மிகவும் ஆர்வமாக அல்லது ஏதாவது பற்றி கவலை

உதாரணம்:

  • நாள் முழுவதும் வீடியோ கோம்ஸ் விளையாடுவதில் அவர் வெறித்தனமாக இருக்கிறார்.
  • ஒவ்வொரு விவரத்தையும் சரியாகப் பெறுவதில் நான் ஆர்வமாக இருக்கிறேன்.
  • என் நண்பன் ஆரோக்கியமான உணவில் ஆர்வமாக இருக்கிறான்
  • ஒரே எண்ணத்துடன் இருப்பது
  • ஒரு விஷயத்தில் அதிக பிடிவாதமாக இருப்பது.

இவை எல்லாம் Obsessed என்பதற்கான அர்த்தம் ஆகும்..

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Streaming Meaning in Tamil

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement