OCD என்பதற்கான அர்த்தம் என்னெவென்று தெரியுமா.?

Advertisement

What is o.c.d Meaning

நாம் மற்றவர்களுக்கு தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு கட்டாயம் ஒரு மொழி தேவைப்படுகிறது. மொழிகளில் பல வகைகள் உள்ளது. நம் நாட்டில் பேச கூடிய மொழியாக தமிழ்மொழி இருக்கிறது. அது போல் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு மொழி தாய்மொழியாக இருக்கிறது. நாம் மற்ற மொழிகளை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தாலும் நம் தாய்மொழியில் உள்ள வார்த்தைகளுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைய கால கட்டத்தில் சுற்றுசூழல் மாசுபாடு, உணவு முறை போன்ற காரணத்தினால் பல நோய்கள் வருகிறது. இதற்கான பெயர்களை சுருக்கமாக மருத்துவர்கள் சொல்வார்கள். நமக்கு அதை பற்றி தெரியாது. அதனால் மருத்துவர் கூறும் வார்த்தைகளுக்கான அர்த்தத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் OCD என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

OCD Meaning Tamil:

What is o.c.d Meaning in tamil

ocd என்பது மன சார்ந்த பிரச்சனையை குறிக்கிறது. OCD என்பதற்கான விரிவாக்கம் Obsessive-compulsive disorder என்று கூறப்படுகிறது. 

மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு Disorder பயன்படுத்தப்படுகிறது.

OCD என்றால் என்ன.?

ocd என்பதை சுழற்சி நோய் என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒரு நபர் குறிப்பிட்ட விஷயத்தை  மீண்டும் மீண்டும் செய்து அதிலிருந்து விடுபட நினைத்தாலும் முடியாது அதை தான் சுழற்சி நோய் என்றழைக்கப்படுகிறது. இதன் தான் ஆங்கிலத்தில் ocd என்றழைக்கின்றனர்.

ocd நோயானது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். பெரும்பாலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னை தானே தாழ்வு மனப்பாண்மை ஏற்படுகிறது.

இந்த நோயானது மனனால சம்மந்தப்பட்ட நோயாக இருக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் செயல்களை வைத்து அறியலாம்.

சுத்தமாக இருப்பதும், கைகளை கட்டாயமாக கழுவ வேண்டும் என்பதும் இந்த நோயின் ஒரு சிறிய பகுதியாகும். இதைத் தவிர இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுய கட்டுப்பாடின்மை, மற்றவர்களை காயப்படுத்துதல், தேவையற்ற பாலுணர்வு சிந்தனைகள் மற்றும் பலவிதமான வகைகளில் இந்த நோய் ஏற்படலாம்.

மேலும் வீடு அல்லது வேலை பார்க்கும் இடத்தில் அந்தந்த இடத்தில் உள்ள பொருட்கள் அந்தந்த இடத்தில் தான் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். தன்னை போலவே  மற்றவர்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

கோபிகா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா 

கிருத்விக் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement