வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒடிஸி என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன | Odyssey Meaning in Tamil

Updated On: July 15, 2023 8:40 AM
Follow Us:
odyssey meaning in tamil
---Advertisement---
Advertisement

Odyssey Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே..! நாம் நம்முடைய பொதுநலம்.காம் பதிவின் வாயிலாக நிறைய வார்த்தைகளுய்கான அர்த்தத்தினை தெரிந்துக்கொண்டு வருகிறோம். அந்த வகையில் நமக்கு தெரியாத வார்த்தைகளின் அர்த்தங்கள் என்பது இன்னும் ஏராளமாக இருந்துக் கொண்டு தான் உள்ளது. அந்த வகையில் இன்றைய பதிவில் ஒடிஸி என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். ஒருவேளை உங்களுக்கு இதுநாள் வரையிலும் ஒடிஸி என்ற சொல்லுக்கான அர்த்தம் தெரியாமல் இருந்தால் அதனை இந்த பதிவின் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Odyssey Meaning:

நாம் தினமும் பேசும் போது பேச்சு வழக்கில் நிறைய வார்த்தைகளை பேசுவோம். அதுவும் தற்போது உள்ள இந்த நவீன காலக்கட்டத்தில் தமிழ் வார்த்தைகளை பேசுவதை விட இங்கிலீஸ் மற்றும் டங்லீஸ் கலந்த வார்த்தையினை தான் அதிகமாக பயன்படுத்தி வருகின்றோம்.

அந்த வகையில் Odyssey என்ற வார்த்தை ஆனது ஒரு ஆங்கில வார்த்தையாகும். இதற்கான தமிழ் அர்த்தம் என்ன என்றால்..?

Odyssey என்பதற்கு சாகசப் பயணம் அல்லது ஒரு அனுபவம் என்பது தமிழ் அர்த்தம் ஆகும். மேலும் இதற்கு ஒரு நீண்ட மற்றும் நிகழ்வுகள் நிறைந்தது என்பதும் அர்த்தமாக கருதப்படுகிறது.

அதேபோல் பயணங்கள், யாத்திரை, அலைதல், தேடல் மற்றும் சிலுவைப்போர் மற்றும் மலையேற்றங்கள் ஆகியவையும் Odyssey என்று  வார்த்தைக்கான அர்த்தமாகும்.

தொடர்புடைய பதிவுகள் 
Beast Meaning in Tamil | Beast தமிழ் பொருள்
Trust Meaning in Tamil | Trust தமிழ் பொருள்
who meaning in tamil
Bestie Meaning in Tamil – பெஸ்டி பொருள் தமிழில்
Pullingo என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா 

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now