Oratorical Meaning
பொதுவாக நமது கருத்துக்களை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பதற்கு ஒரு மொழி தேவைப்படுகிறது. இந்த மொழிகளில் பல வகைகள் இருக்கிறது. அதில் நமது தாய்மொழியான தமிழில் நாம் பேசும் வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் இருக்கிறது. அதனை பற்றி அவ்வளவாக அறிந்திருக்க மாட்டோம். அதிலும் நமக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டால் மருத்துவர் கூறும் அர்த்தங்கள் நமக்கு அவ்வளவாக தெரிந்திருக்காது. என்ன தான் சொல்கிறார்கள் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதை விட அந்த வார்த்தைகளை நம்மால் உச்சரிக்க முடியாது. அதனால் தான் நமது பதிவில் பல்வேறு வார்த்தைக்கான அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் oratorical என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
oratorical என்றால் என்ன.?
oratorical என்பதற்கு சொற்பொழிவாளர் என்பது பொருளாகும். அதாவது பல மக்களின் முன்னாள் திறம்பட கருத்துக்களை பேச்சுக்கள் மூலம் வெளிப்படுத்தும் நபரை குறிக்கும் சொல்லாகும்.
oratorical என்னும் சொல் லத்தின் சொல்லில் இருந்து தோன்றியது. லத்தினில் oratorical என்பது நீதிமன்றம் மற்றும் சட்டமன்றம் முன் பேசுபவரை குறிக்கிறது.
சொற்பொழிவு ஒரு கலையாக பார்க்கப்படுகிறது. சொற்பொழிவு நிகழ்த்தப்போகும் நபர் அந்த சொற்பொழிவிற்கான வார்த்தைகளை திறம்பட கோர்த்து பயன்படுத்துவது, அந்த சொற்பொழிவு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்.
சொற்பொழிவு என்பது மக்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் வலுவாக பறைசாற்றும் ஒரு கருவியாக பார்க்கப்படுகிறது. சொற்பொழிவாளர் உறுதியான மற்றும் சக்திவாய்ந்த தாக்கத்தை தனது பேச்சின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் கருவியாக இருப்பார்.
oratorical என்பதற்கு இணையான தமிழ் சொற்கள்:
சொல்லாட்சி, பிரகடனம், உச்சரிப்பு.
சிறந்த சொற்பொழிவுகள் என அறியப்படுவது?
- மார்ட்டின் லூதர் கிங்-கின் I Have a Dream
- ஆபிரகாம் லிங்கனின் The Gettysburg Address
- அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு
| மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |














