Oyo Meaning in Tamil
பொதுவாக ஒவ்வொருவருக்கும் என்ன தான் தமிழ் மொழியில் சிறப்பான முறையில் பேசினாலும் கூட ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற எண்ணமும், ஆர்வமும் காணப்படும். ஆனால் பலரும் இத்தகைய ஆசையினை அப்படியே விட்டு விடுவார்கள். அப்படி பார்த்தால் தமிழ் எழுத்துக்களை விட ஆங்கில எழுத்துக்கள் மிகவும் குறைவாக தான் இருக்கிறது. அந்த வகையில் ஆங்கிலம் மட்டுமின்றி வேறு எந்த மொழியாக இருந்தாலுமே கூட அவற்றை நாம் புரிந்து கொள்வதை வைத்து தான் நமக்கு புரியும் வகையில் இருக்குமா என்று தெரியவரும். அதற்கு முதலில் சிறு சிறு வார்த்தைகளை கற்று கொண்டு, அதற்கான அர்த்தங்களை தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் தற்போது என்ன ட்ரெண்டிங்காக என்ன இருக்கிறது என்பதையும் தெரிந்துக்கொண்டு அவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் எப்போதும் ட்ரெண்டிங்காக வார்த்தைகள் அதிகமாக அதிக இடத்தில் பேசப்படும். ஆகவே இன்று Oyo என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
ஒயோ மீனிங் இன் தமிழ்:
பொதுவாக நம்முடைய இடத்தை தவிர மற்ற ஊருக்கு செல்லும் போது தாங்கும் வசதி எப்படி இருக்கிறது என்பதை தான் முதலில் பார்ப்போம். ஏனென்றால் நாம் பாதுகாப்பான முறையில் வசிப்பதற்கான இடம் எப்படி இருக்கிறது என்பதை தான் முதலில் பார்ப்போம்.
அப்படி பார்த்தால் பலரும் இந்த காலத்தில் எல்லாம் ஊருக்கு செல்வதற்கு முன்பாகவே ரூம் புக்கிங் செய்து விடுவார்கள். மற்ற சிலர் நேரில் சென்று அங்கு என்ன இடம் எதுவாக இருக்கும் என்று பார்த்து ரூம் எடுத்து வசிப்பார்கள்.
இவ்வாறு நாம் ஒரு மணி நேரம் அல்லது ஒரு நாள் முழுவதும் வாடகை ரூமில் வசித்தாலும் கூட அது நமக்கான இடம் என்ற எண்ணமானது வந்து கொண்டு தான் இருக்கும்.
இத்தகைய முறையினை தற்போது ஆங்கிலத்தில் Oyo என்று கூறுகிறார்கள். இதன் படி பார்க்கையில் Oyo என்பதற்கு உங்களுக்கான சொந்த அறை அல்லது ரூம் என்பது அர்த்தமாகும். மேலும் இது ஹோட்டலில் முன்பதிவு செய்யப்படும் தலைத்தினையும் குறிக்கிறது.
Oyo Full Form in English:
Oyo முழு விரிவாக்கம் On Your Own என்பது ஆகும்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |