Palm Candy தமிழ் அர்த்தம் | Palm Candy Meaning in Tamil

Advertisement

Palm Candy Tamil Meaning 

நமது அன்றாட வாழ்வில் நிறைய வார்த்தைக்கான அர்த்தங்களை நாம் நாள்தோறும் தேடி கொண்டுதான் இருக்கின்றோம். நாம் தினந்தோறும் பயன்படுத்தும் வார்த்தைகள் பலவற்றிற்கு அர்த்தம் தெரியாமலே பேசிக்கொண்டு வருகின்றோம். நமக்கு அனைத்தும் தெரிந்தாக வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. ஆனால் அப்படி தெரிந்திருந்தால் அது நமக்கு தான் நல்லது. அதனால் தான் எங்கள் இணையதள பதிவில் நாங்கள் நாள்தோறும் சில வார்த்தைக்கான அர்த்தங்களை பதிவிட்டு வருகின்றோம்.

இன்றைய பதிவில் palm candy in tamil அதாவது Palm Candy என்பதன் தமிழ் அர்த்தம் பற்றி தான் தெளிவாக கூறியுள்ளோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9

Palm Candy Meaning in Tamil

Palm Candy என்பதன் தமிழ் அர்த்தம் பனங்கற்கண்டு ஆகும்.

பனை நீரில் இருந்து எடுக்கப்படும் படிக வடிவமான பனை மிட்டாய்க்கு பனங்கற்கண்டு என்பது மற்றொரு பெயர் ஆகும். இது வெள்ளை சர்க்கரைக்கு அற்புதமான ஆரோக்கியமான மாற்றாகும். இது மிகவும் சத்துக்கள் நிறைந்த ஒன்றாகும். 

Palm Candy என்றால் என்ன?

கிழங்கு முதல் மரம் முறிந்து விழும் வரை பனைமரம் எல்லா வகையிலும் உதவும் மரமாக உள்ளது. இந்த பனைமரத்தின் நீரை கொண்டு தான் பனங்கற்கண்டு தயாரிக்கப்படுகின்றது.  தமிழகத்தில் பனை வெல்லத்தில் இரண்டு வகைகள் உள்ளன. முற்றிலும் சுத்தம் செய்யாத, உறுதியான கருநிற வெல்லத்தை கருப்பட்டி என்றும், அதை நன்கு சுத்தப்படுத்தி  படிகங்களாக உருவாக்குவது பனங்கற்கண்டு எனவும் கூறுவர்.

இந்த பனங்கற்கண்டு நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது அதில் சில:

  • இதயம், எலும்பு மற்றும் பற்களை பலப்படுத்த உதவுகிறது.
  • உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, வெப்பத்தைக் குறைக்கும்.
  • தொண்டைப்புண், வலி இவைகளை குறைக்க உதவும்.
  • உடல் உஷ்ணத்தை தடுக்கும்.
  • வயிற்றுப் புண்ணை குணப்படுத்தி, ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement