Panauti Meaning in Tamil
இந்த உலகில் உள்ள மற்ற உயிரினங்களில் இருந்து மனிதர்களை தனித்துவமாக பிரித்து காட்டுவது நமது பேசும் திறன் தான். அப்படிப்பட்ட சிறப்புடைய நமது பேசும் திறனுக்கு மிக மிக உறுதுணையாக இருப்பது மொழிகள் தான். அதனால் நம்மில் பலருக்கும் ஒரு பொதுவான ஆசையும் ஆர்வமும் இருக்கும். அது என்னவென்றால் இந்த உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான். ஒரு மொழியை கற்றுக்கொள்வதற்கு அந்த மொழியில் உள்ள அனைத்து வார்த்தைகளுக்கும் நமது தாய்மொழியில் நமக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள உள்ளீர்கள் என்றால் முதலில் அதில் உள்ள வார்த்தைகளுக்கு நமது தாய்மொழியான தமிழ் அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும். அதனால் இன்று Panauti என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Panauti என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?
Panauti Meaning in Tamil:
Panauti (पनौती) என்பது ஒரு ஹிந்தி வார்த்தையாகும்.
- Panauti என்பதற்கு துரதிர்ஷ்டவசமானவர் அல்லது துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும் ஒருவர் என்பதை சொல்ல பயன்படுத்தபடும் ஒரு ஸ்லாங் சொல்லாகும்.
Panauti என்னும் வார்த்தை பெரும்பாலும் நகைச்சுவைகாக பயன்படுத்த படுகிறது.
ஆனால், Panauti என்ற வார்த்தையை ஒருவரை புண்படுத்தவும் பயன்படுத்தப்படலாம்.
panauti என்ற வார்த்தைகான தமிழ் வார்த்தை துரதிர்ஷ்டவசமான வசீகரம் என்பது சரியாக இருக்கும்.
2. ஜோதிடத்தில், Panauti என்னும் சொல் சனி கிரகத்தின் இயக்கத்தால் ஏற்படும் கடினமான நேரங்களை அறியும் கட்டங்களை குறிக்கிறது.
ஒரு நபருக்கு சனி கிரகத்தால் ஏற்படும் இடர்பாடுகளை, அதாவது சவால்களை குறிக்க பயன்படுத்த படுகிறது.
எடுத்துக்காட்டு:
அவர் ஒரு Panauti, நான் அவரைச் சுற்றி இருக்கும்போது எனக்கு எப்போதும் துரதிர்ஷ்டம் இருக்கும்.
அவள் ஒரு வலிமையான பெண், அதனால் பனௌட்டியை அவள் கடந்து வருவாள்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |