பர்கானாஸ் என்ற வார்த்தைக்கு இப்படி ஒரு அர்த்தமா..?

Advertisement

Parganas Meaning in Tamil

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருமே மற்றவர்களிடம் இருந்து ஏதாவது ஒருவகையில் தனித்துவமாக காணப்படுவார்கள். அதேபோல் தான் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மொழிகளும் ஒன்றை விட மற்றொன்று தனித்துவமாக காணப்படும். அதாவது ஒரு மொழியில் உள்ள வார்த்தைக்கு மற்றொரு மொழியில் அர்த்தம் தேடினீர்கள் என்றால் அவ்வளவு எளிமையாக கிடைக்காது. உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் உள்ள ஒரு வார்த்தைக்கு தமிழில் இரண்டு அல்லது மூன்று அர்த்தங்கள் காணப்படும். அதில் எது சரியான அர்த்தம் என்பதை அறிந்து கொள்வது மிக மிக கடினமாக இருக்கும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு ஆங்கில மொழி வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் Parganas என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Parganas என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

நாம் அனைவருமே இந்த Parganas என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இதற்கான சரியான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.

உங்களுக்கும் இந்த Parganas என்பதற்கான சரியான அர்த்தம் என்ன என்பது தெரியவில்லை என்றால் பரவயில்லை இதற்கான சரியான அர்த்தம் மற்றும் விளக்கத்தை இங்கு அறிந்து கொள்வோம் வாங்க.

Parganas என்பதற்கான சரியான அர்த்தம் என்னவென்றால் இந்திய துணைக்கண்டத்தின் ஒரு முன்னாள் நிர்வாக அலகு ஆகும்.

EMIS என்றால் என்ன தெரியுமா

Parganas என்றால் என்ன..?

பர்கானாஸ் என்பது நிலப்பரப்பை அளவிடும் ஒரு முறை ஆகும். உதாரணமாக, ஒரு பர்கானா என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிராமத்தின் தொகுப்பு ஆகும்.

பொருத்தமான பதிவுகள் 👇
Tuff என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
Yoke என்றால் என்ன தெரியுமா
Octogenarian என்ற வார்த்தைக்கு பின்னால் இவ்வளவு அர்த்தம் உள்ளதா
தியாஸ் என்றால் என்ன தெரியுமா
Philanthropist என்றால் என்னனு தெரிஞ்சிக்கோங்க

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement