பரி என்பதன் பொருள்
நாம் பயன்படுத்துகிற மற்றும் உபயோகிக்கும் வார்த்தைகள் பலவற்றிற்கு நமக்கு அது எதற்கு பயன்படுத்தபடுகிறது அதற்கான பொருள் என்ன என்பது தெரிவதில்லை, எல்லா வார்த்தைக்கும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், ஒரு சில வார்த்தைக்கு அதை பற்றிய பொதுவான விஷயங்களை தெரிந்து வைத்து கொள்வது நல்லது. அந்த வகையில் இந்த பதிவில் பரி என்பதற்கான பொருளை அறிந்துகொள்ளலாம் வாருங்கள்…
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
பரி என்பதன் அர்த்தம்:
பரி என்னும் சொல்லின் பொருள் குதிரை ஆகும்.
பரி என்பதற்கு குதிரை மட்டுமல்லாது சீரான நடை, ஒழுக்கம் என்னும் பொருட்களும் அடங்கும்.
குதிரை மத்திய ஆசிய மற்றும் பாரசீகத்தின்லிருந்து இறக்குமதியான விலங்கு. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் போது குதிரைக்கான அரபு பெயர் நீக்க பட்டு தமிழ் பெயர் சூட்டப்பட்டது. அதாவது குதிரை கரையில் குதித்து இறங்கி ஓடியதை பார்த்து குதிரை என்றனர்.
பாரசீக குதிரைகளை பரி என்று அழைக்கின்றனர்.
குதிரைகள் வேகமாக (பரிந்து) ஓடுவதை பார்த்து பரி என்று அழைக்கப்பட்டிருக்கும்.
பரி என்றால் FAR எண்ணும் பாரசீக வார்த்தையின் தழுவல் ஆகும்.
பாரசீக குதிரைகள் மற்றும் பாரசீகத்தில் இருந்து குதிரையில் வந்த சேனாதிபதிகள், வீரர்கள் மற்றும் வணிகர்களை குறிக்க பரி என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சான்று:
காலே பரிதப்பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந்தனவே (குறுந்தொகை)
குறுந்தொகை நூலில் குதிரைகளை பரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.Pothunalam.com |