Pat என்பதற்கான அர்த்தம் | Pat Meaning in Tamil

Advertisement

 Pat Meaning in Tamil

நாம் பேசியும் தமிழ் மொழிகளில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளது. ஆனால் நாம் அவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் நமக்கு என்ன தோணுகிறதோ அந்த வார்த்தைகளை மட்டும் தான் பயன்படுத்துவோம். அதிலும் பலருக்கும் தமிழ் மொழி மட்டுமில்லாமல் ஆங்கில மொழியும் கற்று கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நாம் கற்று கொள்வதற்க்கு அடிப்படையாக இருப்பது வார்த்தைகளுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வது தான். நீங்கள் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை தெரிந்து கொண்டாலே ஆங்கில மொழியில் ஈசியாக பேசலாம். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் pat என்பதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

 pat meaning in tamil:

pat என்பதற்கு தட்டி கொடு, தோளில் தட்டு, அன்பாக தட்டி கொடுத்தல் போன்றவை அர்த்தமாக இருக்கிறது.

எடுத்துக்காட்டு:

குறிப்பாக நட்புணர்வு, கரிசனம் முதலியவற்றை வெளிப்படுத்தும் முறையில் ஒருவர் மற்றொருவரை தட்டி கொடுத்தல்.

விரிந்த கையால் ஒருவரை தனது நண்பர் அல்லது தோழிகளை தட்டி கொடுத்தல்.

நண்பர் அல்லது தோழி ஒரு விஷயம் முடியாது என்று சொனங்கி போகிறுக்கும் போது உன்னால் முடியும் என்று தோளில் தட்டி கொடுப்பது.

ஆதினி என்ற பெயருக்கான சரியான அர்த்தத்தை தெரிஞ்சிக்கோங்க

முகிலன் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா

பிரதீப் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் இதுதானா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement