வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பவித்ரா என்ற பெயருக்கு அர்த்தம் என்னவென்று தெரியுமா.?

Updated On: May 16, 2025 6:26 PM
Follow Us:
pavithra name meaning in tamil
---Advertisement---
Advertisement

Pavithra Name Meaning in Tamil

பொதுவாக நாம் பேசும் தமிழ் மொழியில் பல அர்த்தங்கள் இருக்கிறது. அவற்றை எல்லா தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆங்கில வார்த்தையோ, தமிழ் வார்த்தைக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் மொபைலில் தான் தேடுவார்கள். அது போல நமது பெயருக்கு அர்த்தங்கள் இருக்கிறது. அதை தெறித்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு உதவிடும் வகையில் தான் நம் பதிவில் தினந்தோறும் பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் பவித்ரா என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..

Pavithra Name Meaning:

பவித்ரா பெயர் அர்த்தம்

பவித்ரா என்ற பெயருக்கு பரிசுத்தமானவர் என்பது அர்த்தமாக இருக்கிறது.

இந்த பெயர் உடையவர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இவர்களிடம் மற்றவர்கள் அதிகாரமாக எந்த விஷயம் சொன்னாலும் அதை விரும்ப மாட்டார்கள். அதை கேட்கவும் மாட்டார்கள்.

எந்த செயலையும் முழு மனதோடு செய்து முடிப்பார்கள். இவர் செய்கின்ற செயலானது மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் அளவிற்கு இருக்கும். தொலைகாட்சியில் தொகுப்பாளராக இருக்க கூடிய திறமை இவர்களிடம் காணப்படும்.

இவர்களுடைய நண்பர்கள் யாரெனும் காதல் விஷயங்களில் பிரச்சனையை சந்தித்து கொண்டிருந்தால் அவர்களை பிரச்னையில் இருந்து விடுவிப்பதற்கு எல்லா செயல்களையும் செய்ய விரும்புகிறது. தன்னை சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாக இருப்பார்கள். அடுத்தது என்ன செய்யலாம் என்ற யோசனை இவர்களிடத்தில் காணப்படும்.

ஹர்ஷினி என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்னவென்று தெரியுமா

எண் கணித முறை:

எண் கணித முறை 5- படி வளர்ச்சி சார்ந்த, வலுவான, தொலைநோக்கு, சாகச, செலவினம், சுதந்திரம் அன்பான, அமைதியற்ற மற்றும் ஆன்மீகம் போன்றவற்றை குறிக்கிறது.

ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

பவித்ரா பெயர் அர்த்தம்

P– நீங்கள் புத்திசாலியாக இருப்பீர்கள்.

A- தலைவர், இலட்சியம், சுதந்திரம் போன்றவற்றை குறிக்கிறது.

V- மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள்.

I– இரக்கமுள்ள நபராக காணப்படுவீர்கள். மேலும் படைப்பாற்றல் மிக்கவராகவும் இருப்பீர்கள்.

T– நீங்கள் விரும்பியபடி தான் வாழ்க்கையை வாழ்வீர்கள்.

H– எந்த செயலையும் தொலைநோக்கு பார்வையுடன் சிந்திப்பீர்கள்.

R– நீங்கள் கலைநயமிக்கவராக காணப்படுவீர்கள்.

A– தலைவர், இலட்சியம், சுதந்திரம் போன்றவற்றை குறிக்கிறது.

ரேஷ்மா என்ற பெயருக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now