PCV Tamil விளக்கம் | PCV Test Meaning in Tamil 

Advertisement

PCV Tamil Meaning | PCV என்றால் என்ன? | PCV Test Meaning in Tamil 

நமது உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் பரவக்கூடிய ஒன்று ரத்தமாகும். ரத்தத்தை RBC (Red Blood Cells) மற்றும் WBC (White Blood Cells) என்று இரண்டு வகைகளாக பிரிப்பார்கள். இதற்கென தனி தனி அளவீடுகள் உள்ளன. ரத்தத்தில் எது குறைந்தாலும் நமக்கு ஏதோ ஒரு பாதிப்புகள் கண்டிப்பாக ஏற்பட கூடும். ரத்தத்தின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க நாம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும். ரத்த பரிசோதனை கொண்டே நமது உடலில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தையும் கண்டுபிடித்துவிடலாம்.

இந்த பதிவில் நீங்கள் தேடிவந்த PCV Tamil விளக்கம் மற்றும் pcv meaning in tamil பற்றி தெளிவாக கொடுத்துள்ளோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9

PCV தமிழ் விளக்கம்

PCV என்பதன் தமிழ் விளக்கம் நிரம்பிய செல் தொகுதி (packed cell volume) அதாவது அடர் செவ்வணுவின் பருமனளவு ஆகும்.

இது ஒரு விதமான ரத்த பரிசோதனை ஆகும்.

உங்கள் இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணு விகிதம் PCV அல்லது நிரம்பிய செல் அளவு என வெளிப்படுத்தப்படுகிறது. இது ஒரு முழுமையான இரத்த எண்ணிக்கையின் (CBC) ஒரு முக்கிய அங்கமாகும், இது உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றிய பரந்த படத்தை மருத்துவர்களுக்கு வழங்கும் வழக்கமான இரத்த பரிசோதனையாகும்.

PCV Test Meaning in Tamil 

உங்களது உடலில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதில் ரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

இரத்த சிவப்பணு அளவு இந்த சோதனை மூலம் தீர்மானிக்கப்படுகிறது. இது பொதுவாக 36 முதல் 38% வரை இருக்கும். உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருந்தால் உடலில் நீர்ச்சத்து குறையும் என்பதை இது குறிக்கிறது. அது குறைந்தால், அது இரத்த சோகையைக் குறிக்கிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த பரிசோதனை மூலம் பெரிதும் பயனடையலாம்.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement