பெரியப்பா என்பதன் தமிழ் அர்த்தம் | Periyappa in Tamil Meaning
நம்முடைய தாய் வழி மற்றும் தந்தை வழி சொந்தங்களை நிறைய உறவுமுறைகள் கொண்டு கூப்பிடுவோம், மாமா, மச்சான், சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, அண்ணன், தங்கச்சி முதலியன. ஏன் அவ்வாறு அவர்களை அப்படி கூப்பிடுகின்றோம் என்றால் ஒவ்வொரு முறைக்கும் ஒவ்வொரு அர்த்தம் என்பது இருக்கும் அதனால் தான் அதற்கேற்றவாறு நாம் அவர்களை அப்படி கூப்பிடிக்கின்றோம். இந்த பதிவில் பெரியப்பா தமிழ் விளக்கம் அதாவது periyappa meaning in tamil என்பதை பற்றி தான் தெளிவாக பார்க்கப்போகின்றோம்.
ஒருவேளை உங்களுக்கு periyappa in tamil பற்றி தெரிந்திருந்தாலும் ஏன் அவ்வாறு கூப்பிடுகின்றோம் என்பதை இந்த பதிவின் மூலம் கவனமாக பாருங்கள்.
Periyappa in Tamil
தமிழ் மரபில், பெரியப்பா என்பது தந்தையின் ஒன்றுவிட்ட அதாவது உடன்பிறந்த சகோதரன் அல்லது தந்தைவழி உறவினரைக் குறிக்கிறது. தாத்தாக்கள் பெரியப்பா மூத்தவர்களாகக் கருதப்படுகிறார்கள் மற்றும் பொதுவாக அவர்களின் இளைய உடன்பிறப்புகளுக்கு வழிகாட்டுதலையும் ஊக்கத்தையும் வழங்கும் நபராக இருப்பார்கள்.
பொதுவாக, பெரியப்பா தங்களுடைய இளைய உடன்பிறப்புகளை ஊக்குவித்து பாதுகாக்கிறார்கள். அவர்கள் ஒரு நண்பராக இருக்கலாம் அல்லது அவர்கள் தங்கள் சகோதரரை கல்வி அல்லது தொழில் ரீதியாக ஆதரிக்கலாம்.
Periyappa in Tamil Meaning
நம்முடைய அம்மாவின் அக்கா கணவரையும் பெரியப்பா என்றே அழைப்போம். இந்த முறையில் இருப்பவர்கள் மிகவும் பொறுப்பானவர்களாகவும், குழந்தைகளுக்கு ஆதரவு, வழிகாட்டுதல் மற்றும் பாசத்தை வழங்குபவர்களாகவும் இருப்பார்கள்.
பொதுவாக, குடும்பத்தில் நடக்கும் அனைத்து காரியங்களுக்கும் அவர் தான் முழு பொறுப்பு எடுத்து செய்து முடிப்பர்.
Periyappa in Tamil to English
பெரியப்பா என்ற சொல்லை தமிழில் விரிவாக கூறினால் அப்பாவுடைய உடன் பிறந்த அண்ணன் என்று சொல்லலாம். அதுவே ஆங்கிலத்தில் Dad’s elder brother என்று சொல்வார்கள்.
அன்பானவன் வேறு சொல் | Anbanavan Veru Sol in Tamil
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |