வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Pet Scan Meaning in Tamil | Pet Scan பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முழு தகவல்

Updated On: July 22, 2025 1:19 PM
Follow Us:
pet scan meaning in tamil
---Advertisement---
Advertisement

Pet Scan Meaning in Tamil

நாம் அனைவருமே உடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவரை நாடி தான் செல்கின்றோம். அப்படி நாம் செல்லும் பிரச்சனைகளை பொறுத்து சிகிச்சைகள் செய்கிறார்கள். அதில் கீழே விழுந்து உடல் உறுப்புகளில் அடிபட்டாலும் சரி, வயிறு அல்லது நுரையீரல் போன்ற இடங்களில் வலி ஏற்படாலு , அவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் ஸ்கேன் எடுக்கசொல்வார்கள். இந்த ஸ்கேனில் பல விதங்கள் இருக்கிறது. அப்படி எல்லா ஸ்கேன்யம் தெரிந்து கொள்ளவில்லை என்றாலும் உங்களுக்கு எடுக்க கூடிய ஸ்கேன்யை பற்றி ஆவது அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் பெட் சிடி ஸ்கேன் பற்றி அறிந்து கொள்வோம்.

Pet Scan என்றால் என்ன.?

பெட் ஸ்கேன் படமானது நம்முடைய உடல் உறுப்புகளும், திசுக்களும் செயல்படும் விதத்தை தெளிவாக காட்டும். இதில் fdg என்ற கதிரியக்க குளுக்கோஸ் பய்னபடுத்தப்படுகிறது. இதன் மூலம் புற்றுநோய் கட்டிகளை தெளிவாக காண்பதற்கு உதவுகிறது. MRI மற்றும் CT ஸ்கேனில் தெரியாத கட்டிகளையும் பேர் ஸ்கெனில் தெரிந்து கொள்ள முடியும்.

எவ்வாறு செயல்படுகிறது:

நோயாளிக்கு மருத்துவர் பெட் ஸ்கேன் பரிந்துரை செய்யப்பட்டால் அவர்களுக்கு கதிரியக்க ட்ரேஸர் செயல்படுத்தப்படும். இந்த மருந்து ஆனது தோள்பட்டை அல்லது கைகளில் உள்ள நரம்பு வழியாக செலுத்தப்படும். இந்த மருந்து வேலை செய்வதற்கு ஒரு மணி நேரம் எடுத்து கொள்ளும். அதனால் நோயாளிகள் இந்த ஒரு மணி நேரமும், நடைப்பயிற்சி செய்யகூடாது. அதிகம் பேசக்கூடாது என்று என்று மருத்துவர்கள் கூறுவார்கள்.

Pet Scan எதற்காக எடுக்கப்படுகிறது:

  • புற்றுநோய் பற்றிய பல்வேறு நிலைகள்
  • ஞாபகமறதி பிரச்சனை
  • வலிப்பு அல்லது உடல் நடுக்க பிரச்சனைகள்
  • பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு திட்டமிடல்

Pet Scan நன்மைகள்:

Pet Scan எடுப்பதன் மூலம் நோயின் நிலை மற்றும் நோயை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கிறது. புற்றுநோய் போன்ற உடலுக்கு கடுமையான நோயின் நிலையை அறிந்து கொண்டு சிகிச்சைகள் செய்வதற்கு உதவுகிறது. இந்த ஸ்கின் எடுப்பதற்கு செலவானது அதிகமாக தேவைப்படும். எல்லா இடங்களிலும் இருப்பதில்லை. சில இடங்களில் மட்டுமே காணப்படுகிறது.

Pet Scan தீமைகள்:

இரத்த சர்க்கரை அதிகமாக்க போதும், கதிரியக்க சர்க்கரை செல்களால் அதிக அளவு உறிஞ்சப்பட்டால் சரியான முடிவுகளை காட்டாது.

7மிமீ விட குறைவான கட்டிகளை காண முடியாது.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now